Sunday, November 17, 2013

தனுஷை காதலிக்கப் போகும் காஜல்

காஜல் அகர்வால் தனுஷுடன் ஜோடி சேர்கிறார்!

காஜல் அகர்வால் தற்போது கோலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். விஜய், சூர்யா, கமல் என்று பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து வருகிறார்.
விஜய் மற்றும் கார்த்தியுடன் அவர் இரண்டு முறை ஜோடி சேர்ந்துவிட்டார். இந்நிலையில் அடுத்ததாக அவர் தனுஷின் நாயகி ஆகிறார். தனுஷ் வேலையில்லா பட்டதாரி, அனேகன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதன் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் வேங்கை சாமி படத்தில் நடிக்கிறார்.
அதை முடித்த பிறகு தன்னை வைத்து படிக்காதவன், மாப்பிள்ளை ஆகிய படங்களை இயக்கிய சுராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார். இந்த படத்தில் தான் தனுஷுக்கு காஜல் அகர்வால் ஜோடியாம்.
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனுஷ் மற்றும் காஜல் அகர்வால் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகின. அதன் அர்த்தம் தற்போது புரிந்துள்ளது. தனுஷும் காஜலும் முதன்முறையாக ஜோடியாக நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


நிலநடுக்கத்தை பார்த்தும் அசராத ஜில்லா குழு!!!


ஜில்லா படக்குழு பாடல் காட்சியை படமாக்க ஜப்பான் சென்றபோது அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் வேலை செய்துள்ளனர்.
ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில் நேசன் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ் நடித்து வரும் படம் ஜில்லா. இந்த படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியை படமாக்க விஜய், காஜல் உள்ளிட்ட படக்குழு ஜப்பான் சென்றது.
அந்த நேரம் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அறிந்த ஆர்.பி. சௌத்ரி படக்குழுவினரை உடனே ஊர் திரும்புமாறு கூறினார். ஆனால் ஜப்பானில் குறிப்பிட்ட சீசனில் பாடல் காட்சியை படமாக்க வேண்டும் என்று நினைத்து சென்ற படக்குழு ஊர் திரும்ப மறுத்துவிட்டது.
இதையடுத்து தாங்கள் நினைத்தபடி பாடல் காட்சியை படமாக்கிவிட்டது தான் ஊர் திரும்பியுள்னர். படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, November 4, 2013

டீச்சர் குளித்ததை படம் பிடித்த இளைஞர்.. பழனி அருகே சில்மிஷம்!


பழனி அருகே தனது வீட்டுக்கு வெளியே மறைவிடத்தில் குளித்துக் கொண்டிருந்த ஆசிரியையை செல்போனில் படம் பிடித்ததாக வாலிபர் ஒருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் சந்தியா. 21 வயதான இவர் ஆசிரியர் பயிற்சி முடித்துப் பணிக்காக காத்துள்ளார். நேற்று மாலை தனது வீட்டின் முன்புறம் உள்ள குளியலறையில் அவர் குளித்துக் கொண்டிருந்தார்.
குடிசை ஓலையாலான அந்த குளியறைக்கு மேற்கூரை இல்லை. இதைப் பயன்படுத்தி அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபர் ஓலை இடைவெளி வழியாக தனது செல்போன் மூலம் வீடியோவில் எடுத்தார்.
இதை சந்தியா பார்த்து விட்டு அலறினார். உடனடியாகஅக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். மணிகண்டன் அவர்களிடம் வசமாக சிக்கிக் கொண்டு தர்ம அடி வாங்கினார். அவரை போலீஸாரிடம் மக்கள் ஒப்படைத்தனர்.
ஆயக்குடி போலீசார் அந்த நபரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Short story in English

An youth was arrested after he videographed a bathing teacher near Palani.
The Bangladesh government approved its first-ever anti-porn law today that carries a maximum 10-year sentence for the production, preservation, marketing, carrying, distribution, sale and display of any form of porn.
The proposed Pornography Control Act-2011 was given the green light at a weekly cabinet meeting headed by Prime Minister Sheikh Hasina Wazed in an effort to stem what the majority Muslim country feels is a mounting social problem.
Under the law, porn is being defined as videos and photography featuring erotic poses, acting, gestures and half-naked dances.
Books and magazines containing sexually stimulating content as well as sculptures and leaflets are also targeted.
According to reports, violators could be slapped with the maximum 10-year jail sentence for any porn involving children.
Any other objectionable content would carry a 7-year jail term and $2,440 fine. Porn that’s distributed through websites or mobile devices would impose a maximum 5-year sentence and a $2,440 fine.
The proposed law stated in its introduction, “A law is badly needed to prevent the decay of moral and social values as demonstration of pornography is responsible to many extents for social disturbances and criminal activities.”
The draft is set to go before the Bangladeshi parliament for debate by the end of January.