Tuesday, September 17, 2013

குடும்ப வாழ்க்கையை வெறுக்கும் இளம் பெண்கள்



நடுத்தர மற்றும் மேல் தட்டு மக்களிடையே படித்து கால் செண்டரிலும் மெபொருள் துறையிலும் ஏராளமாக சம்பாதிக்கும் பெண்கள் பலர் தற்போது கணவனுடன் இணைந்து குடும்பம் நடத்துவதை ஒரு அவமானகரமான விஷயமாகக் கருதத் தொடங்கிவிட்டனர்.
இந்த சீர்கேடு பிராமணர்கள் போன்ற சாதிகளில் அதிகம் நடக்கின்றன. அதுவும் திருமணத்திற்குப்பின், “பிறந்த வீட்டோடுதான் இருப்பேன். வேண்டுமானால் நீ என்னோடு சேர்ந்து இருந்து கொள்” என்று கணவனிடம் எக்காளமிடும் போக்கு அதிகமாகி விட்டது. ஓறிரு குழந்தைகள் பிறந்த பின்னும் இதுபோல் வக்ரம் பிடித்து சிலர் அலைகின்றனர். தன் சுயநலத்துக்காக தன் குழந்தைகளின் மனநலத்தையும், எதிர்காலத்தையும் பணயம் வைக்கும் இத்தகைய பெண்களால் திருமணம் என்னும் முறையே பொருளற்றுப் போகும் நிலை ஏற்படுகின்றது.
இது ஒரு மிக விசனத்துக்குறிய ஒரு சீர்கேடு!

No comments:

Post a Comment