Wednesday, June 24, 2009

விண்டோஸ் 7 ஐ துரிதப்படுத்த இலவச மென்பொருள்

விண்டோஸ் 7 RC இலவசமாக தரவிறக்கி நிறுவுவது பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் எழுதி இருந்தேன். தற்போது விண்டோஸ் 7 உபயோகித்து வருகிறேன். இதுவரை ஏதும் குறை சொல்லும்படி இல்லை.

விண்டோஸ் எக்ஸ்பி , விண்டோஸ் விஸ்டா போன்றவற்றிக்கு Tweak மென்பொருள்கள் நிறைய புழக்கத்தில் உள்ளன. விண்டோஸ் 7 க்கும் தற்போது எளிய Tweak மென்பொருள்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று தான் EnhanceMySe7en.

இத்தனை உபயோகித்து விண்டோஸ் 7 இல் Registry Cleaning, Disk Defragmenter, Startup கையாளுதல் உள்ளிட்ட மேலும் பல வேலைகளை எளிதில் செய்யலாம்.

தோற்ற படங்கள் (Screen Shots)


இந்த மென்பொருள் பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கே செல்லுங்கள். இந்த மென்பொருளுக்கான தரவிறக்க லிங்க்.

No comments:

Post a Comment