Showing posts with label Spicy Indian. Show all posts
Showing posts with label Spicy Indian. Show all posts

Saturday, October 19, 2013

‘ஆரம்பம்’ படத்துல ஆர்யாவும், டாப்ஸியும்…. ம்… ம்… : அம்பலப்படுத்திய அஜித்!

ரம்பம்’ படத்தில் ஆர்யாவும், டாப்ஸியும் அதிக நெருக்கம் காட்டியிருப்பதாக அம்பலப்படுத்தியிருக்கிறார் நடிகர் அஜித்.
‘பிக்கப் – ட்ராப்’ இந்த இரண்டு சமாச்சாரங்களிலும் இளம் ஹீரோக்கள் மத்தியில் பெயர் போனவர் நடிகர் ஆர்யா.
இந்த மாதிரியான விஷயங்களில் மத்த ஹீரோக்கள் எல்லாம் ஏங்கிக்கிடக்க  ஆர்யாவுக்கு மட்டும் தாரளாமாய் கிடைக்கிறதாம். அதனால் தான் என்னவோ அவரை பற்றி பேச வாயெடுத்தாலே மத்த ஹீரோக்கள் அவரை பொது மேடைகளில் காய்ச்சி எடுத்து விடுகிறார்கள்.
இதில் இப்போது அஜித்தும் சேர்ந்திருக்கிறார். அவரும் தன் பங்குக்கு ஆர்யாவின் ரொமான்ஸ் சீன்கள் ரகசியத்தை இப்போது அம்பலப்படுத்தியிருக்கிறார்.

‘வீரம்’ படத்தின் படப்பிடிப்புக்காக அஜித் வருகிற 20 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 5 ஆம் தேதி வரை ஹைதராபாத் செல்ல இருக்கிறார். அதனால் நேற்று சென்சார் ஆன ஆரம்பம் படம் அவருக்கு ஸ்பெஷலாக போட்டுக்காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த அவர் டைரக்டர் விஷ்ணுவர்தனை வியந்து பாராட்டினாராம்.
அதுமட்டுமில்லாமல் அதே படத்தில் நடித்திருக்கும் ஆர்யாவுக்கும் போனைப் போட்டு  படத்துல உங்க நடிப்பு பிரமாதமா இருக்கு. நான் நான் ரொம்ப ரசிச்சேன். குறிப்பா டாப்சியோட நீங்க பண்ற ரொமான்ஸ் சீன்கள் எல்லாமே ரொம்ப ரொம்ப இளமையா இருக்கு என்றாராம். பதிலுக்கு ஆர்யாவுக்கு உங்க படத்துல இதே மாதிரி இன்னொரு சான்ஸ் கெடைச்ச கண்டிப்பா நடிப்பேன் என்றாராம்.
பட் அந்தப்படத்துல டாப்சி இருப்பாங்களான்னு தெரியலையே ஆர்யா…?

Monday, September 16, 2013

நாராயணா… இந்த சின்னத்திரை நடிகர் நடிகைகள் தொல்லை தாங்கமுடியலைப்பா!

முன்னால எல்லாம் நடிகர் நடிகைகள் பெரிய திரையில் விஆர்எஸ் வாங்கிக் கொண்டுதான் சின்னத்திரைக்கு போவார்கள். ஆனால் இப்போ நிலைமை தலைகீழாகிவிட்டது. சின்னத் திரையில நடித்துவிட்டு அப்புறம் பெரிய திரைக்கு வருகிறாங்க. அப்படி வந்தவர்தான் சிவகார்த்திகேயன். இவர் நடிக்க வந்ததுமே தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளும் சமீபத்தில் வந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படமும் ஹிட்டாகியுள்ளது.  சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் மிர்ச்சி செந்தில், இவரும் இப்போது படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து நிறைய நடிகர் நடிகைகள் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து மகபஆனந்த் என்னும் சின்னத்திரை தொகுப்பாளர் பெரிய திரைக்கு வருகிறார். இவர் வானவராயன் வல்லவராயன் படத்தில் கிருஷ்ணானவுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். ராஜ்கமல் என்னும் சின்னத்திரை நடிகரும் வண்ணத்திரையில் மேல்நாட்டு மருமகள் என்னும் படத்தின் மூலம் ஹீரோவாகிறார். சின்னத்திரை நடிகையான நீலிமா ராணி அமளி துமளி என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறாராம். போகிற போக்கைப் பார்த்தால் சின்னத்திரைக்கும் பெரிய திரைக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட கண்டுபிடிக்க முடியாது போலிருக்கிறது.

Thursday, May 14, 2009

Hot kannada actress photos

Ever green tollywood hot masala actress pictures collections

Find more pictures: Comedy
South actress hot images

un-cencored hot masala photoshot

B-grade actress pictures

Find more pictures: Narain
Hot Mallu pictures

Tamil actress hot gallery

View more stills: Archana Susheelan
beautiful photos of bolly actress

Exclusive of south actress
spicy model actress photoshots

lovable malluwood girls photographs

View more related photos: Sherin Mary Sam
Hot Mallu pictures

Exclusive collection of half saree/saree actress

un-cencored hot masala photoshot

un-cencored mallu girls

actress & Item dancer photo gallery

Hot kannada actress photos

View more related photos: SRILEKHA MITRA