Showing posts with label Masala Gallery. Show all posts
Showing posts with label Masala Gallery. Show all posts

Monday, November 4, 2013

பள்ளி வகுப்பறையில் ஆசிரியையுடன் உல்லாசம்: தலைமை ஆசிரியர் சஸ்பென்ட்

வால்பாறை: அரசுப் பள்ளி வகுப்பறையில் ஆசிரியையுடன் செக்ஸில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள சோலையார் எஸ்டேட்டில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 174 மாணவ -மாணவிகள் படித்து வருகிறார்கள்.
தலைமை ஆசிரியர் உள்பட 8 ஆசிரிய-ஆரிசியைகள் பணி புரிந்து வருகிறார்கள். இந்த நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் உதயன் அதே பள்ளியில் ஓராண்டுக்கு முன்பு பணியாற்றிய ஆசிரியையுடன் வகுப்பறையில் உல்லாசமாக இருக்கும் காட்சிகள் இணைய தளத்தில் வெளியானது.
மேலும் அந்த செக்ஸ் காட்சிகள் செல்போன்களிலும் உலா வந்தன. தலைமை ஆசிரியரே இதுபோன்ற அநாகரீக செயலில் ஈடுபட்டால் எங்கள் குழந்தைகளை எப்படி பள்ளிக்கு அனுப் புவது? என்று பெற்றோர்கள் கொதித்தெழுந்தனர்.
வகுப்பறையில் பாலியில் செயலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பெற்றோர்களும், மாணவ-மாணவிகளும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து அவர்களை சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதற்கிடையே பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தலைமை ஆசிரியர் உதயனை “சஸ்பெண்டு” செய்து மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி கணேசமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, தலைமை ஆசிரியர் உதயனை உடனடியாக பதவி நீக்கம் செய்யக் கோரி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் அடிப்படையில் உதயன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபணம் செய்யும் வரை அவர் சஸ்பெண்டில் இருப்பார். பள்ளியை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற அடிப்படையிலேயே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

Short story in English

A Head master was suspended for having sex with teacher in class room in Valparai.

Saturday, October 19, 2013

ஆடியோ விழாவில் 'வழக்கு எண்' நடிகையைப் பார்த்து ஆடிப்போன பிரபலங்கள்!

ஜன்னல் ஓரம் படத்தை இயக்கியிருக்கிறார் கரு பழனியப்பன். இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் சூர்யா, அமீர் மற்றும் ஜன்னல் ஓரம் படத்தில் நடித்த பார்த்திபன், விமல், விதார்த் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்தப் படத்தில் கதாநாயகிகளாக பூர்ணா, வழக்கு எண் படத்தில் நடித்த மனிஷா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு வரும் நடிகைகள் கொஞ்சம் மூடி மறைத்த உடைகளை அணிந்து வருவார்கள். ஆனால் மனிஷா அணிந்திருந்த ஆடையோ கவர்ச்சியின் உச்சம் தொட்டதாக இருந்தது. மேடையில் மனிஷா நின்றிருந்த போது ரசிகர்கள் அத்தனை பேரின் கண்களும் மனிஷாவையே மொய்த்திருந்தன. மேடையில் இருந்த பிரபலங்களில் சிலர் மனிஷாவின் உடையைப் பார்த்து ஆடிப் போயினர். நல்ல படங்களை எடுக்கும் கரு பழனியப்பன் படத்தின் விழாவுக்கு வருகிற நடிகை இவ்வளவு கவர்ச்சியாகவா வருவார்… என்று சிலர் கேள்வி எழுப்பினாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்பதற்கு அச்சாரமாகத்தான் மனிஷா அந்த மாதிரி உடையணிந்து வந்தார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

Sunday, September 22, 2013

தமிழ் நாட்டை கலக்கும் ஆசிரியையின் ஆபாச படம்!

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியே பெரும் பரபரப்பாகிக் கிடக்கிறது. அந்த ஊரைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர், பிளஸ் ஒன் படிக்கும் மாணவனுடன் உல்லாசமாக இருந்த காட்சி செல்போன் மூலமும், இன்டர்நெட் மூலமும், சிடிக்கள் மூலமும் ஊர் முழுக்க பரவியதால் ஏற்பட்ட பரபரப்பு இது.
குழித்துறையைச் சேர்ந்த அந்த ஆசிரியைக்கு வயது 35 ஆகிறது. கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் ஆசிரியை தனிமையில் இருந்து வந்தார். இந்தத் தனிமை அவரை பல்வேறு தவறான வழிக்கு இட்டுச் சென்று விட்டது. உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர், சக ஆசிரியர்கள் என தடம் மாறிச் செல்லத் தொடங்கினார்.
உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவருடன் லாட்ஜ் ஒன்றில் போலீஸாரிடம் கையும் களவுமாக சிக்கி, போலீஸாரின் கருணையால் மீண்டு வந்தார்.
இந்த நிலையில்தான் ஆசிரியைக்கு புது நட்பு கிடைத்தது. தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் 16 வயதேயான, பிளஸ் ஒன் படிக்கும் தனது உறவுக்கார சிறுவனுக்கு வலை விரித்தார். மாணவனும் வலையில் விழுந்தான். தினசரி டியூஷன் படிக்கக் கூப்பிட்டு அந்தப் பையனுடன் தகாத உறவை வைத்துக் கொண்டார்.
உறவுக்காரப் பையன் என்பதாலும், அவர் ஆசிரியை, இவர் மாணவன் என்பதாலும் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. இந்த பையனுடன் ஏற்பட்ட நட்பு ஆசிரியைக்குப் பிடித்துப் போக மற்ற சகவாசத்தை துண்டித்து விட்டார்.
எப்போதும் மாணவனுடன் உல்லாசமாக இருக்கத் தொடங்கினார். நேரம் கிடைக்கும்போதெல்லாம், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

இருவருக்கும் இடையிலான இந்த நெருக்கம் மற்றும் தவறான பழக்கம் இப்போது பெரும் பரபரப்பில் போய் முடிந்துள்ளது. ஆசிரியை, அந்த மாணவனுக்கு ஒரு கேமரா செல்போன் வாங்கி பரிசாக கொடுத்துள்ளார்.
அந்த மாணவன் ஒருநாள், ஆசிரியையுடன் உல்லாசமாக இருந்தபோது அதை தனது கேமரா செல்போனில் படம் பிடித்துள்ளான். பின்னர் இதை அடிக்கடி தனிமையில் இருக்கும்போது பார்த்து வந்துள்ளான்.
ஒரு கட்டத்தில் தனது நண்பர்களுக்கும் காட்டியுள்ளான். இப்படியாக அவனது செல்போனில் மட்டுமே இருந்த இந்தக் காட்சி மற்ற செல்போன்களுக்குப் பரவி இப்போது இன்டர்நெட், சிடி என காட்டுத் தீ போல ஊர் முழுக்கப் பரவி விட்டது.
நான்கு சுவர்களுக்குள் ஆசிரியையும், மாணவனும் அந்தரங்கமாக இருந்த காட்சிகளை இப்போது குழித்துறை முழுவதும் மக்கள் பார்க்கும்படி ஆகி விட்டது.
இப்போது ஆசிரியை விவகாரத்தை என்ன செய்வது என்று தெரியாமல் பள்ளி நிர்வாகம் குழம்பிப் போயிருக்கிறதாம். மாணவன் தரப்பிலோ பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனராம்.

Friday, September 20, 2013

அடேங்கப்பா… இந்த விஷயத்தில் தமிழகம்தான் நம்பர் ஒன் இடத்தில்!

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் உடல்தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 2011 அக்டோபர் முதல் 2012ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி வரை தமிழகத்தில் 101 பேர் உடல் உறுப்புகளைத் தானம் செய்திருந்தனர். தமிழகத்தில் உறுப்பு தானத் திட்டம் தொடங்கி 5 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் உடல் உறுப்புகள் தானம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சியான விஷயம்தான். இந்த ஆண்டில் இதுவரை 100 பேர் உடல் தானம் செய்திருப்பது மிகப்பெரிய சந்தோஷமான செய்தியேயாகும்.
இதுகுறித்து இத்திட்ட ஒருங்கிணைப்பாளர் அமலோற்பவநாதன், “இதுவரை 300 பேருக்கும் மேல் உடல் உறுப்பு தானத்தால் புத்துயிர் பெற்றுள்ளனர். இவர்களுக்கு இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், இதய வால்வுகள் பொருத்தப்பட்டு உயிர் பிழைத்துள்ளனர். உடல் உறுப்புகள் தானம் செய்வதில் தமிழகம்தான் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் தமிழகத்தைப் போல உடல் உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கை இல்லை. ஏன்… இதில் பாதி கூட இல்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் அதாவது செப்டம்பர் 30ம் தேதி ஐந்தாவது ஆண்டு முடிகிறது, அதற்குள் 110 பேர் உடல் உறுப்பு தானம் செய்து விடுவார்கள் என்று நம்புகிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

Wednesday, September 18, 2013

நடிகை த்ரிஷா பெயரில் 80 இணையதளங்கள், சமூக வலைத் தள பக்கங்கள்!

நடிகை த்ரிஷா பெயரில் மட்டும் 80 இணையதளங்கள் செயல்படுவதாகத் தெரியவந்துள்ளது.
இணைய தளங்களில் நடிகர், நடிகைகள் பற்றிய ரகசியங்கள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகின்றன. நடிகர்– நடிகைகள் பற்றிய பரபரப்பான தகவல்கள் வெப்சைட்டில் அவர்களே சொன்னதாக வெளியாவதும், பின்னர் அவர்கள் அவற்றை மறுப்பதும் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.
சில சமூக விரோதிகளே போலியாக நடிகர்கள் – நடிகைகள் பெயரில் வெப் சைட்களை தொடங்குகிறார்கள். அதில் நடிகர்கள், நடிகைகள் சொல்வது போன்ற கருத்துக்களை வெளியிடுகிறார்கள். படங்களையும் போடுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
பிரபல நடிகர்– நடிகைகள் பெயரில் போலியாக தொடங்கப்பட்டுள்ள வெப்சைட்கள் எத்தனை என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகை திரிஷா பெயரில்தான் அதிக எண்ணிக்கையில் போலி வெப்சைட்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
திரிஷா பெயரில் மட்டும் 80–க்கும் மேற்பட்ட போலி வெப்சைட்கள் இருக்கின்றன. அதில் அவர் தனது வாழ்க்கையை பற்றி சொல்வது போன்ற கருத்துக்களும், படங்களும் வெளியாகின்றன. அவரது தீவிரரசிகர்கள் சிலரே இதை தொடங்கி இருப்பது அவருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
திரிஷாவுக்கு அடுத்தபடியாக ஆர்யா பெயரில்தான் அதிக எண்ணிக்கையில் போலி வெப்சைட்கள் உள்ளன. இவரது பெயரில் இருக்கும் போலி வெப்சைகளின் எண்ணிக்கை 63. நடிகர் சூர்யா பெயரில்–62, நடிகை சமந்தா பெயரில்–55, விஜய் பெயரில்–55 போலி வெப்சைட்கள் இருக்கின்றன. கமலஹாசன் பெயரில்–45, அவரது மகள் நடிகை சுருதி பெயரில்–42, நடிகை ஸ்ரேயா பெயரில்–40 போலி வெப்சைட்களும் இருக்கின்றன.
ரஜினிகாந்த் பெயரில் 31, தனுஷ் பெயரில் 23 வெப்சைட்கள் உள்ளன. இந்த போலி வெப்சைட்களில் அவ்வப்போது வெளியிடப்படும் கருத்துக்களும், புகைப்படங்களும், போலி வீடியோகாட்சிகளும் நடிகர், நடிகைகளை பெருமளவில் பாதிக்கின்றன.
தேவை இல்லாத கருத்துக்களால் நடிகர்– நடிகைகள் மறுப்பு தெரிவிக்கவும் திரை உலகினர் சைபர்கிரைம் போலீ சாரை நாட வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.
போலி வெப்சைட்கள் குறித்து நடிகை திரிஷா கூறுகையில், “இதுபோன்ற போலி வெப்சைட்கள் மூலம் தவறான தகவல்களால் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனது ரசிகர்கள் என்னைப் பற்றி நன்றாக அறிவார்கள். அவர்கள் என்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நான் அளிக்கும் பேட்டிகளில் சரியான கருத்துக்களை மட்டுமே தெரிவிக்கிறேன். வேலையற்ற சிலர் போலி வெப்சைட்டுகளை வைத்திருக்கிறார்கள். இதில் வெளியாகும் கருத்துக்கள், படங்களால் தேவை இல்லாத பிரச்சினைகள் உருவாகலாம். எனவே இதுபோன்ற வெப் சைட்களை உடனே நிறுத்த வேண்டும்,” என்றார்...

Tuesday, September 17, 2013

அழகான கட்டுடலுக்கு ஏற்ற உணவுகள்!

உடல் எடையை அதிகரித்துவிட்டு, அதை குறைக்க முடியாமல் ஜிம், தினமும் உடற்பயிற்சி, உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது போன்றவற்றை பின்பற்றி வருவோம். ஆனால் அவ்வாறு சரியாக உண்ணாமல் இருப்பதால் பல நோய்கள் வருகின்றன.
ஏனெனில் தினமும் உடலில் இனிப்பு, உப்பு, புளிப்பு போன்றவற்றை சேர்க்க வேண்டும். மேலும் உடலில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்க, சரியாக உணவு உண்டு வந்தாலே அதிக உடல் எடையானது குறைந்துவிடுவதோடு, ஆரோக்கியமாக வாழலாம்.
அதற்கான சரியான உணவுகள் என்னென்னவென்று மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளதை படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…
உடல் கொழுப்புகளை குறைக்கும் உணவுகள்…
மஞ்சள் : மஞ்சளானது ஒரு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அத்தகைய மஞ்சளை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து, அதிக இரத்த அழுத்தம் எற்படாமல், இரத்த சுழற்சியானது நன்கு நடைபெற்று, இதய நோய் ஏற்படாமலும் இருக்கும்.
ஏலக்காய் : இது ஒரு சிறந்த உணவுப் பொருள். அதை உண்டால் உடலில் உள்ள மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்துவிடும். மேலும் இது ஒரு சிறந்த செரிமானப் பொருள்.
ஆகவே எந்த உணவு உண்டாலும், அதை நன்றாக செரித்துவிடும். ஆகவே அதனை தினமும் உணவுப் பொருட்களில் சேர்த்தால், உடல் எடை குறையும்.
மிளகாய் : உணவில் சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது. மேலும் இதில் உள்ள கேப்சைசின் (capsaicin) உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யும்.
கேப்சைசின் என்பது வெப்பஊட்ட பொருள். அது இருக்கும் உணவுப்பொருளை உண்பதால், 20 நிமிடங்களில் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்துவிடும்.
கறிவேப்பிலை : அதை தினமும் உண்பதால் எடையானது எளிதாக குறையும். ஏனெனில் இந்த இலை உடலில் இருக்கும் கொழுப்பு மற்றும் டாக்ஸின் போன்றவற்றை உடலில் தங்கவிடாமல் வெளியேற்றும்.
மேலும் அதிக எடை இருப்பவர்கள், தினமும் 8 முதல் 10 கறிவேப்பிலையை வெறும் வாயில் உண்டால் நல்லது. இல்லையென்றால், அதனை அரைத்து தண்ணீரில் கரைத்து குடிக்க வேண்டும்.
பூண்டு : இது ஒரு சிறந்த கொழுப்பை கரைக்கும் பொருள். ஏனெனில் இதில் சல்பர் இருக்கிறது. இது கிருமிகளை அழிக்கும் பொருளான ஆன்டி-பாக்டீரியல் இருப்பதோடு, மேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலை விரைவில் ஸ்லிம் ஆக மாற்றும்.
கடுகு எண்ணெய் : இதில் மற்ற எண்ணெயை விட குறைந்த அளவு கொழுப்புகள் உள்ளது. மேலும் இதில் ஃபேட்டி ஆசிட் (fatty acid), இரூசிக் ஆசிட் (erucic acid) மற்றும் லினோலிக் ஆசிட் (linoleic acid) போன்றவை இருக்கின்றன.
இதுமட்டுமல்லாமல் ஆன்டி ஆக்ஸிடன்ட், தேவையான வைட்டமின் மற்றும் தேவையற்ற கொழுப்புகளை அகற்றும், அதனால் இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.
முட்டைக்கோஸ் : அதனை சமைத்தும் உண்ணலாம் அல்லது பச்சையாகவே சாப்பிடலாம். அது உடலில் சேரும் கொழுப்புகளை வேறு விதமாக மாற்றி மற்ற உடலில் நடைபெறும் செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும். இதனால் உடலானது பருமடையாமல் இருக்கும்.
தேன் : இது உடலைக் குறைக்க ஒரு சிறந்த வீட்டு மருந்து. இதனை உண்டால் உடலில் சேரும் கொழுப்புகளை சாதாரணமாக உடலில் நடைபெறும் செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும். ஆகவே தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் தேனை சூடான தண்ணீரில் கலந்து, விடியற்காலையில் குடிக்க வேண்டும்.
மோர் : பால் பொருளில் கொழுப்புகள் அதிகமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் பாலில் 8.9 கிராம் கொழுப்பும், 157 கலோரியும் உள்ளது. ஆனால் அத்தகைய பால் பொருளில் ஆன மோரில் 2.2 கிராம் கொழுப்பும், 99 கலோரியும் மட்டுமே உள்ளது.
ஆகவே அதனை உண்பதால் உடலுக்கு தேவையான அளவு ஊட்டசத்துக்கள் கிடைப்பதோடு, கொழுப்பு மற்றும் கலோரியானது அதிகமாக சேராமல் எடையும் சரியான அளவு இருக்கும்.
ஆகவே மேற்கூறிய இத்தகைய உணவுகளை உண்டாலே, உடலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, உடலிலும் எடை கூடாமல் அழகாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

Monday, September 16, 2013

இல்லற வாழ்க்கையை தொடங்கப் போகிறீர்களா? இதைக் கொஞ்சம் படியுங்க!

காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ எதுவென்றாலும் திருமணத்திற்கு முன்னதாக சில விசயங்களை பேசி தெளிவுபடுத்திக் கொண்டால் பின்னாளில் சிக்கல்கள் எழ வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள்.
காதலித்து திருமணம் செய்து கொண்டால் கூட சில சமயங்களில் அதிக அளவிலான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதற்குக் காரணம் புரிதல் இல்லாத காதல்தான். எனவே தம்பதியாகும் முன் ஒருமுறைக்கு இருமுறை நன்றாக பேசி புரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே சொந்தங்கள், சுற்றத்தார்கள் கேட்கக் கூடிய கேள்வி எப்போ குழந்தை என்பதுதான். குழந்தை வளர்ப்பு என்பது பொறுப்பான விஷயம். தம்பதிகள் இருவரும் அதில் சரிசமமாகப் பொறுப்பேற்க வேண்டும்.
பொருளாதார நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே திருமணமானதும் எத்தனை ஆண்டுகள் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள் என்ற எண்ணத்தை மறைக்காமல் வெளிப்படுத்தி விடுங்கள்.
கணவனோ, மனைவியோ உடனே பெற்றோர் ஆக விரும்பலாம். அடுத்தவர் அதைத் தள்ளிப் போட நினைக்கலாம். எனவே எல்லாவற்றையும் யோசித்து, நன்றாகக் கலந்தாலோசித்து இறுதி முடிவெடுங்கள்.
கணவன்- மனைவி உறவு எவ்வளவுதான் நெருக்கமானது என்றாலும், இருவரில் ஒருவர் அல்லது இருவருமே குறிப்பிட்ட எல்லைகளை வகுத்துக் கொள்ளவும் விரும்பக் கூடும்.
புகை, மதுப் பழக்கம் உள்ள கணவர் அதைத் தொடரலாமா? அவர் தனது நண்பர்களை வீட்டுக்கு அடிக்கடி அழைத்து வரலாமா? மனைவியின் உறவினர்கள் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை வந்தால் நல்லது என்பதைப் போன்ற விஷயங்களில் முன்னரே பேசி ஒரு தெளிவு நிலையை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. இல்லையெனில் அதுவே சிக்கலை ஏற்படுத்திவிடும்.
பண விவகாரத்தை முறையாகக் கையாளவில்லை என்றால் அது கணவன்- மனைவி உறவில் பெரும் குழப்பத்தையும், மனக்கசப்பையும் ஏற்படுத்தும். எனவே இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். பொறுமையாக விவாதியுங்கள்.
வங்கிக் கணக்கைப் பொறுத்தவரை நீங்கள் கூட்டுக் கணக்கை விரும்புவீர்களா, அல்லது தனிக் கணக்கை விரும்புவீர்களா? வீட்டுச் செலவுக்கு உங்களின் பங்கு என்ன? என்பத குறித்து இருவரும் முன்பே பேசி முடிவுக்கு வந்து விடுவது நல்லது.
பணத்தை எப்படிச் செலவழிக்க வேண்டும் என்பதில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு உருவாக அதிக வாய்ப்பு இருக்கிறது. உங்களின் வாழ்க்கை முறை எப்படி என்று திருமணத்துக்கு முன்பே விரிவாக, தெளிவாகப் பேசி விடுங்கள்.
வாரம் ஒரு முறை பெரிய ஓட்டலுக்குச் சென்று தடபுடலாகச் சாப்பிடலாமா?, மாதம் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?, பொழுது போக்குக்கு என்ன செய்யலாம்? என்றெல்லாம் விலாவாரியாகப் பேசி விடுங்கள்.
கடவுள் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன, நாம் நல்லவராக வாழ்ந்தால் போதும் என்ற எண்ணம் கொண்டவராக நீங்கள் இருக்கலாம்.
ஆனால் உங்களின் வாழ்க்கைத் துணையாக வருபவர் அதீத தெய்வ பக்தி கொண்டவராக இருக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்களால் சரியாக ஒத்துப்போக முடியுமா? என்பதை இருவரும் பேசி தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் கணவனும், மனைவியும் கடவுள் விஷயத்தில் வேறு வேறு நம்பிக்கை கொண்டவர்களாக இருந்து அவரவர்களின் நம்பிக்கையை அவரவரது குடும்பத்தினர் குழந்தைகளின் மீது திணிக்க முயலும்போது நிலைமை மேலும் மோசமாகலாம்.
எனவே உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வாழ்க்கை சுமூகமாகப் போக உங்கள் துணையின் கடவுள் நம்பிக்கையை அறிந்துகொள்வதும், கடவுள் நம்பிக்கையில் உங்களின் நிலையைத் தெளிவுபடுத்துவதும் முக்கியம்.
நீங்கள் ஆடைகளுக்கும், சுற்றுலா செல்வதற்கும் கணக்குப் பார்க்காமல் செலவழிக்கக் கூடியவராக இருந்து, உங்களின் துணை அதெல்லாம் வீண் செலவு என்று கருதுகிறவராக இருந்தால் அங்கே பிரச்சினை எழலாம்.

நீங்கள் உங்களின் சொந்த சம்பாத்தியத்தில் அவற்றில் ஈடுபடுகிறேன் என்று கூறினாலும் நிச்சயம் பிரச்சினை உருவாகும். எனவே தாலி கட்டும் முன்பே சில விசயங்களை தெளிவுபடுத்திக்கொண்டு நமக்கு ஒத்து வரும் என்று தெரிந்தால் மட்டுமே மணவாழ்க்கையில் இணைவது நல்லது என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.

Monday, May 11, 2009

south indian stars photographs

B-grade actress pictures

View more related photos: Simran
Wonderfull girl photos

Excellent collections of actress

Malayalam actress saree photos

Find more pictures: Monica
Cute Model actress gallery

Kollywood spicy actress wet photos

View more stills: Jyothika
malluwood homely actress pictures

Great pictures of masala actress

Cute Model actress gallery

actress & Item dancer photo gallery

View more related photos: Seema
Traditional beautiful actress photos

Tamil actress hot gallery

Excellent collections of actress

B-grade actress pictures

Wonderfull girl photos

south indian stars photographs

Find more pictures: Rani Mukherjee

Thursday, April 23, 2009

Great pictures of masala actress

Great pictures of masala actress

Find more pictures: Laila
Masala movie actress photos

A new and exclusive and stunnig pictures

spicy model actress photoshots

View more related photos: SRILEKHA MITRA
un-cencored mallu girls

Hot kannada actress photos

Find more pictures: Monica
Masala movie actress photos

A new and exclusive and stunnig pictures

south indian stars photographs

Tempting in mini skirt

Find more pictures: Kuselan
Kollywood spicy actress wet photos

Malayalam actress saree photos

spicy model actress photoshots

Ever green tollywood hot masala actress pictures collections

South actress hot images

Great pictures of masala actress

Find more pictures: Google

Friday, April 10, 2009

Masala movie actress photos

Exclusive collection of half saree/saree actress

Find more pictures: Ramya Nambeesan
Collections of mirchi actress

un-cencored hot masala photoshot

Ever seen pictures of spicy actress

Find more pictures: Sree Devika
Hot kannada actress photos

Hot kannada actress photos

Find more pictures: Swarnamalya
lovable malluwood girls photographs

Indian masala girls in skirt/midi/chudi

Tollywood hot actress stills

malluwood homely actress pictures

View more related photos: Angelina Jolie
A new and exclusive and stunnig pictures

South actress hot images

B-grade actress pictures

Spicy actress wet pictures

Excellent collections of actress

Masala movie actress photos

View more related photos: Sreenivasan