Showing posts with label B-Grade. Show all posts
Showing posts with label B-Grade. Show all posts

Monday, November 4, 2013

‘மேக்கப் ரூமில்’ நடிகையை மிரட்டி கற்பழித்த புரொடக்‌ஷன் மேனேஜர் மும்பையில் கைது!

மும்பை போனவப் பகுதியில் உள்ள காதர்சிங் ஸ்டூடியோவில் கடந்த மாதம் தொலைக்காட்சி தொடர் ஒன்றுக்கான படப்பிடிப்பு நடந்தது. அதில் பங்கேற்ற 28 வயது நடிகை ஒருவர் தன்னை தொடர் தயாரிப்பு நிர்வாகிகளில் ஒருவர் மிரட்டி கற்பழித்துவிட்டதாக போனவ போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
புகார் மனுவில் அந்த நடிகை கூறி இருப்பதாவது:-
கடந்த மாதம் 2-ந்தேதி அந்த தயாரிப்பு நிர்வாகி அதிகாலை 6.30 மணிக்கு போன் செய்தார். 7.45 மணிக்கு ஷூட்டிங் உள்ளது என்றார். உடனே நான் புறப்பட்டு சென்றேன். 2-ம் நம்பர் மேக்கப் அறைக்குள் சென்று நான் உடை மாற்றி கொண்டிருந்தேன். அப்போது அந்த அறைக்குள் நுழைந்த தயாரிப்பு நிர்வாகி என்னை சிறிய அறைக்குள் அடைத்து மிரட்டி கற்பழித்தார்.
இதை வெளியில் சொன்னால் என் மகளை கொன்று விடுவதாக மிரட்டினார். அவரது மிரட்டல் நீடித்ததால் இப்போது புகார் செய்கிறேன். இவ்வாறு அந்த நடிகை கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த தயாரிப்பு நிர்வாகியை காவல்துறை சீனியர் இன்ஸ்பெக்டர் போஜிராவ் போஸ்லே கைது செய்தார். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 342, 376, 506 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே தன் மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டை அந்த தயாரிப்பு நிர்வாகி மறுத்துள்ளார். விளம்பரத்துக்காக அந்த நடிகை பொய் சொல்வதாக கூறியுள்ளார்.

இந்திய சாமியார் மீது அமெரிக்க பெண் செக்ஸ் புகார்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் வசித்து வரும் பிரபலமான இந்திய சாமியார் விக்ரம் செளத்ரி மீது 29 வயதான அமெரிக்க பெண் பரபரப்பு செக்ஸ் புகார்களைக் கூறியுள்ளார்.
இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்று செட்டிலானவர் விக்ரம் சௌத்ரி. வயது 67. விக்ரம் செளத்ரி 1973ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்சனின் அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்றார். நிக்ஸனுக்கு இருந்த உடல் உபாதை ஒன்றை அவர் தனது யோகா மூலம் சரி செய்தார். இதைத் தொடர்ந்து அங்கேயே ஆசிரமம் அமைத்து செட்டிலானார்.
பாப் பாடகி மடோனா, பிப்பா மிடில்டன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இவரது வாடிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. யோகா குரு என்றே இவர் அழைக்கப்படுகிறார். விக்ரம் யோகா ஸ்டடீஸ் என்ற மையத்தையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில்தான் அமெரிக்க பெண்ணா சாரா பகான் என்பவர் விக்ரம் சௌத்ரி மீது அடுக்கடுக்கான செக்ஸ் புகார்களைக் கூறியுள்ளார்.
தன்னை கண்ட இடங்களில் சாமியார்தொட்டார். காதுக்கு நெருக்கமாக வந்து செக்ஸியான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். தொடர்ந்து தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார். எனது யோகா வாழ்க்கையை கெடுத்தார் என்று சாரா குற்றம் சாட்டியுள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் விக்ரம் மீது சாரா வழக்கு தொடர்ந்துள்ளார்.
சாராவின் இந்த குற்றச்சாட்டால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Short story in English

IN THE cut-throat world of Hollywood fitness gurus, he has long been the hottest property. Wearing nothing but the skimpiest of swimming trunks and a microphone, Bikram Choudhury won a legion of celebrity acolytes with his brand of ‘'hot yoga’', which sees devotees exercise in temperatures up to 40C.

Thursday, September 19, 2013

இந்த லவ்வும் புட்டுக்கும் போல…” : இன்னும் 4 வருஷத்துக்கு சிம்பு- ஹன்ஷிகா கல்யாணம் நஹி!

ரு ஹீரோவும், ஹீரோயினும் காதலிச்சா அந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து சொல்லுவார்கள். ஆனால் சிம்பு விஷயத்தில் அது அப்படியே தலைகீழாகி விட்டது.
போயும் போயும் இந்த ஆளையா காதலிக்கிறீங்க..? உங்க அழகுக்கு காதலிக்க வேற நல்ல ஹீரோவே கெடைக்கலியா..? என்று சிம்பு- ஹன்ஷிகா காதல் பகிரங்கப்பட்டவுடன் ஹன்சிகாவை வசைமாறிப் பொழிந்த ரசிகர்கள் தான் அதிகம்.
ப்ளீஸ் உங்களுக்கு சிம்பு வேணாம், அவரை மேரேஜ் பண்ணிக்காதீங்க.. என்று ரூம் போட்டு அழாத குறையாக ஹன்ஷிகாவிடம் கெஞ்சினார்கள் அவரது ரசிகர்கள்.
ஆனால் ஹன்ஷிகாவோ என்ன பண்றது எல்லாம் என் தலையெழுத்து என்று தனக்கும், தனது ரசிகர்களுக்கும் சமாதானம் செய்து கொண்டே சிம்புவுடன் காதலைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.
இதனால் ஹன்ஷிகா சிம்புவை காதலிக்க ஆரம்பித்த போது கமிட்டான படங்கள் முடிந்தவுடன் அவருக்கும் சிம்புவுக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இப்போது அவர்கள் திருணம் தள்ளிப்போகும் என்று தெரிகிறது.
சரி இதப்பத்தி ஹன்ஷிகா அம்மா என்ன சொல்றார்…
“எம்பொண்ணு இப்போ 10 படங்களுக்கும் மேல நடிச்சிட்டிருக்கா. அதுல ‘மான் கராத்தே’ ஷூட்டிங் போய்க்கிட்டிருக்கு. அடுத்த மாசத்திலேர்ந்து சுந்தர் சி. படத்துக்கு டேட்ஸ் கொடுத்திருக்கா. அது போக கமிட் பண்ணின மத்த படங்களையும் நடிச்சு முடிச்ச பின்னாடி தான் அவளோட மேரேஜைப் பத்தி யோசிக்க முடியும்.
அதனால இன்னும் மூணு நாலு வருஷத்துக்கு அவளோட மேரேஜைப் பத்தி யோசிக்கவே முடியாது” என்கிறார்.
சிம்புவை காதலிக்கும் போது ஹன்ஷிகா கையில் நான்கைந்து படங்கள் தான் இருந்தது. அந்தப் படங்களில் நடித்து முடித்த பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது ஹன்ஷிகா கையில் புதிதாக அரை டஜன் படங்களை வைத்திருக்கிறார்.
மேரேஜை தள்ளிப்போட்டுட்டு புதுசா படங்களை கமிட் பண்ணி நடிச்சா என்ன அர்த்தம்?
“சிம்புவோட இந்தக் காதலும் புட்டுக்கும் போல…” அம்புட்டுத்தான்.

Tuesday, September 17, 2013

மனைவியை மயக்குவது எப்படி?

கவலையே வேண்டாம்! சின்னச் சின்ன டகல்பாச்சி வேலைகளை செய்தாலே போதும்!! பூதத்தை புட்டியில் அடைச்ச அலாவுதீன் கணக்கா ஆயிடலாம்!!
ஏன்னா மனைவிகளை கொஞ்சம் மயக்கத்திலேயே வச்சிருந்தாத்தான் நம்ம பொழப்பு ஓடும்!!
இது ஆண்களுக்கு மட்டும்.
மகளிர் வண்டியில் நாங்க மறந்தும் ஏறினா பிண்ணிட்ரீங்க இல்ல. அதுபோல இது அப்பாவி அப்பாக்களுக்கு மட்டும்!
1. வீடு திரும்பும்போது ஒரு போனைப்போட்டு ‘உனக்கு அல்வா புடிக்குமே இன்னைக்கு வாங்கிக்கிட்டு வரவா?’ன்னு சின்சியரா ஒரு கேள்வி கேளுங்க மக்களே! பாதிநாள் ‘செலவு எதுக்கு? வேணாம்ன்னுதான் பதில் வரும்!’ என்ன சரியா?
2. மனைவி முன்பே எழுந்து காபி தருவது மலையேறிப்போன காலம்!
காலையில் நீங்கதான் முதலில் எந்திரிப்பீங்க! சும்மா ஒரு காபி போட்டு கொண்டுபோய் பெட்காபி சர்வீஸ் பண்ணி அசத்துங்க. லீவு நாளானால் ப்ரெட் டோஸ்ட் போட்டு ரெண்டு முட்டைய ரெடி பண்ணி ஆச்சரியப்படுத்துங்க.
3. எல்லாத் தங்கமணிகள் போல உங்க தங்கமணியும் பெட் மேலே துவைத்த துணி, பெட்ஷீட்ன்னு ஒரு மலையே இருக்கும். கோவப்படாம தூங்கப்போகும் முன் எல்லாத்தையும் கொஞ்சம் அடுக்கி வைத்து விடுங்க.
4. மதியம் சாப்பிட்டது, ப்ளேட் எல்லாம் இரவு அசதியில் அப்படியே போட்டு வைத்து இருப்பார்கள். நாம் தானே கடைசியா படுப்போம். எல்லாத்தையும் சத்தமில்லாம கழுவி அடுக்கி வைத்து விடுங்கள்.
5. மனைவின்னாலே குண்டுன்னுதான் அர்த்தம்! அதை சுட்டிக்காட்டாம இருக்கவும் முடியாது! அப்படிப்பண்ணும்போது அது நக்கலில் போய் முடியும். அப்படியில்லாமல் ‘இந்த சேலையில நீ குண்டாவே தெரியலியே’, ‘அந்த காம்பாக்ட் பவுடர் போட்ட கண் கருவளையம் தெரியவே இல்லை’ இப்படிச் சொல்லணும்!
6. ஒருநாள் சாயங்காலம் முழுக்க டி.வி. ரிமோட் அம்மிணி வசம் கொடுத்து விட்டு அவங்க விருப்பப்பட்ட சீரியல்களை பல்லைக்கடித்துக்கொண்டு பார்க்கவும்..
7. வீட்டு நாயைப் புடிச்சு தண்ணி ஊத்தி குளிப்பாட்டிவிடுங்க. அம்மிணி வண்டியை கொஞ்சம் துடைத்து பளபளப்பாகி விடுங்க.
8. வீட்டில் ஆணி அடிக்கணுமா?ன்னு கேட்டு சின்னச்சின்ன வேலைகளை முடிங்க.
9. அடுப்படி சாமானை நோட்டமிட்டு தீரும் நிலையில் உள்ள வெல்லம், சீனி, காபித்துள் அயிட்டங்களை வாங்கிவந்து ஆச்சரியப்படுத்துங்கள். கூடவே அவங்களுக்குப் பிடித்த சமோசா, பப்ஸ் ஏதாவது!!
10. ஞாயிறு போன்ற விடுமுறையில் அப்படியே ஒரு சுத்து. நோ சமையல்.. ஜாலிதான் அப்புறம்!
11. எப்பவுமே அம்மாவை டார்ச்சர் பண்ணி வேலைவாங்கும் பொடியன்களை ஒரு ரெண்டு மணிநேரம் உங்க கண்காணிப்பில் ட்ரில் எடுங்க.
12. குற்றம் கண்டுபிடித்து தொல்லை செய்வதை கொஞ்சம் தவிருங்கள். உங்களிடம் இருக்கும் குறைகளையும் கொஞ்சம் எண்ணிப்பார்க்கவும்!
13. வார்த்தைகளில் கொஞ்சம் கனிவு கலந்து குடுங்க. நீங்க முதமுதலா பார்த்தபோது எப்படிப் பேசினீங்க என்று கொஞ்சம் ப்ளேபாக் பண்ணிப்பாருங்க.
14. வெளியே கூட்டிப்போனா வேலைக்காரன் மாதிரி ஆயிடனும். கார் கதவைத்திறந்து விடனும். ஐஸ்கிரீமை ஓடிபோய் வாங்கி வந்து கொடுக்கணும்.
15. அம்மாஞ்சியா இல்லாம மீசையை ட்ரிம் பண்ணனும், முடியை அழகா வெட்டிக்கணும். கொஞ்சம் லேட்டஸ்ட் ட்ரெஸ் போட்டுப் பழகணும்.
16. ஒரே அடியா மனைவியே சரணம்னு ஆகிவிடக்கூடாது. கொஞ்சம் உங்களுக்கான நண்பர்கள், பெரிய மனித தொடர்புகளை வளர்த்துக்கொள்ளணும்.
17. மனைவியின் நண்பிகள், சொந்தக்காரிகள் வந்தா வேலையில் உதவுகிறேன் என்று ஓவரா அவர்களை கவனித்துவிடக்கூடாது..
18. மனைவியைப் பற்றியோ உங்கள் கல்யாணத்தையோ வைத்து காமெடி கீமெடி பிறர் இருக்கும்போது பண்ணிவிடாதீர்கள்.
19. மனைவியுடன் பேச ஒரு நேரம் ஒதுக்கிவிடுங்கள். ஊன்றி கவனியுங்கள். கொஞ்ச நேரம் கழித்து ‘இப்ப என்ன சொன்னே’ன்னு அசால்டா கேட்கக்கூடாது.
20. முடி எப்படியிருக்கு, சீவியது நல்லயிருக்கா? சட்டை மேட்சாகுதா? போன்ற கேள்விகளைக்கேட்டு அதன் படி மாற்றிக்கொள்ளணும்.
இப்படி இன்னும் நிறையவுள்ளது..

குடும்ப வாழ்க்கையை வெறுக்கும் இளம் பெண்கள்

நடுத்தர மற்றும் மேல் தட்டு மக்களிடையே படித்து கால் செண்டரிலும் மெபொருள் துறையிலும் ஏராளமாக சம்பாதிக்கும் பெண்கள் பலர் தற்போது கணவனுடன் இணைந்து குடும்பம் நடத்துவதை ஒரு அவமானகரமான விஷயமாகக் கருதத் தொடங்கிவிட்டனர்.
இந்த சீர்கேடு பிராமணர்கள் போன்ற சாதிகளில் அதிகம் நடக்கின்றன. அதுவும் திருமணத்திற்குப்பின், “பிறந்த வீட்டோடுதான் இருப்பேன். வேண்டுமானால் நீ என்னோடு சேர்ந்து இருந்து கொள்” என்று கணவனிடம் எக்காளமிடும் போக்கு அதிகமாகி விட்டது. ஓறிரு குழந்தைகள் பிறந்த பின்னும் இதுபோல் வக்ரம் பிடித்து சிலர் அலைகின்றனர். தன் சுயநலத்துக்காக தன் குழந்தைகளின் மனநலத்தையும், எதிர்காலத்தையும் பணயம் வைக்கும் இத்தகைய பெண்களால் திருமணம் என்னும் முறையே பொருளற்றுப் போகும் நிலை ஏற்படுகின்றது.
இது ஒரு மிக விசனத்துக்குறிய ஒரு சீர்கேடு!

ஜீ தமிழ் தொலைக்காட்சி - யாமினியால் உமாசங்கரின் வாழ்க்கை சீரழிந்த கதை!

ஜீ தமிழ் டிவியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘மசாலா குடும்பம்’.  இந்த டிவி தொடரில் நடிகை புவனேஸ்வரி, நடிகை யாமினி என்ற பெயரில் சினிமா நடிகையாகவே நடிக்கிறார்.  இந்த தொடரின் கதை என்னவென்றால், உமாசங்கர், அழகான மனைவி, அர்ஜூன், அஞ்சலி, அக்ஷயா என மூன்று குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ககை நடத்தி வருகிறார். இவர்கள் வீட்டின் மாடியில் வாடகைக்கு வரும் வினோத் உமாசங்கரின் மகளை காதலிக்கிறான்.

உமாசங்கருக்கு நடிகனாக வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. நடிகை யாமினிக்கு கணவனாக நடிக்கும் நல்ல வாய்ப்பும் கிடைக்கிறது. நடிப்பில் பட்டயக் கிளப்பும் உமாசங்கரை யாமினிக்கு நன்றாகவே பிடித்துப் போகிறது. தனக்கு ஆலோசகனாக அவரை வைத்துக் கொள்கிறாள். உமாசங்கரோ எடுத்ததுக்கெல்லாம் யாமினியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். யாமினியின் வரவு உமாசங்கரின் குடும்ப வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது உமாசங்கரின் வாழ்க்கை எப்படி சின்னாபின்னமாகிறது என்பதை சஸ்பென்ஸாக சொல்கிறார்களாம்.

Monday, September 16, 2013

அந்த விஷயத்தில் திருப்தி இல்லையே – பெண்களின் புலம்பல்!

சீனாவில் 70 சதவிகிதம் பேர் உறவு வாழ்க்கையில் திருப்தியில்லாமல் இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. வேலைப்பளுவினால் ஏற்படும் மனஅழுத்தம், மனதில் நிம்மதியின்மை போன்றவையே அவர்களால் தாம்பத்ய உறவில் முழுமையாக ஈடுபடமுடியாமல் போவது தெரியவந்துள்ளது.
திருமணமான தம்பதியர்களுக்கு தாம்பத்ய வாழ்க்கை சரியாக அமையவில்லை என்றால் வாழ்க்கையே சூனியமாகிவிடும். சீனாவில் 70 சதவிகிதம் பேரின் வாழ்க்கை அப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறதாம்.
சீனப் பெண்களிடம் எடுத்த சர்வேயில் இந்த திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. திருப்தி இல்லாமல் தான் காலத்தை கழிக்க வேண்டியிருக்கிறது என்று புலம்புகின்றனர்.
பல துறைகளில் நாட்டம் செலுத்தி, முன்னேறி வரும் சீனார்கள் உறவு விஷயத்தில் அதிகம் ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர். மேற்கத்திய நாடுகளை விட சீனாவில் உள்ளவர்கள்தான் செக்ஸில் அதிகம் ஈடுபடுகின்றனராம்.
அதனால் தான் அங்கு ஜனத்தொகையும் அதிகரித்த நிலையில் உள்ளது. ஆனாலும், நீடித்த உறவு வாழ்க்கையில் சீனர்களுக்கு குறை இருக்கிறது என்பது இப்போது தான் மருத்துவ ரீதியாக தெரியவந்துள்ளது.
செக்சை பொறுத்தவரை, சீனப்பெண்களில் பெரும்பாலோருக்கு தங்கள் கணவர்களால் உறவு பிரச்னை இருக்கிறது. போதுமான அளவில் திருப்தி இல்லாமல் தான் திருமண வாழ்க்கையில் தாம்பத்ய உறவை அனுபவிக்கின்றனர்.
சீன மருத்துவ சங்கமும், சீன உறவு அறிவியல் கழகமும் இணைந்து சமீபத்தில் வித்தியாசமான சர்வே எடுத்தது. அதில், சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
சர்வே எடுத்ததில் 54.2 சதவீதம் பெண்களுக்கு, திருமணத்துக்குப் பின்னர் உறவு என்பது பெரிதும் முக்கியமான விஷயம் என்று தெரிகிறது. அது நிச்சயம், முழுமையாக தேவை என்றும் கருதுகின்றனர்.
அதில் 25 சதவீதம் பேர், தங்கள் கணவனால் தங்களுக்கு முழு உறவு திருப்தி தர முடியவில்லை என்று கூறியிருக்கின்றனர்.
பழங்கால சீனாவை பொறுத்தவரை, ரொம்பவும் கட்டுப்பட்டவர்களாக பெண்கள் இருந்துள்ளனர். உறவு விஷயத்தில் கூட, அதிக அளவில் ஈடுபாடு காட்டாமல் இருந்துள்ளனர். இப்போது சீனப் பெண்களின் உறவு தாகம் அதிகரித்துள்ளதாக சர்வே தெரிவிக்கிறது.
அவர்களின் உறவு தாகத்தை தீர்க்கும் அளவுக்கு பெரும்பாலான சீன ஆண்களால் முடியவில்லை என்று கூறுகிறது.
சீனப் பெண்கள் இப்படி வெளிப்படையாக உறவு விஷயத்தில் இருப்பதும் அவர்களை திகைப்படையச் செய்துள்ளது. உறவு விஷயத்தில் உரிய அணுகுமுறைகளை கையாள, கணவன்மார்களுக்கு ஆலோசனையும் கூறலாம் என்றும் உறவு மருத்துவக் கழகம் யோசித்து வருகிறது.
இது பற்றி சீன உறவு மருத்துவ கழகம் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறது.
இன்னும் சில மாதங்களில் அதிக அளவில் சர்வே எடுத்து, சீன தம்பதிகளின் பிரச்னைகளை போக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.
மேற்கத்திய கலாச்சார பாதிப்பு இருக்கும் நிலையில், சீனர்கள் மனப்போக்கு மாறியிருக்கும் அளவுக்கு, அவர்களின் தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்னைகள் இருப்பது என்பது மருத்துவ உலகில் புது எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எங்கே எப்படி தொட்டால் பெண்களின் உணர்ச்சியை தூண்ட முடியும்?

படுக்கை அறையின் மிகச்சிறந்த ஆயுதம் ஸ்பரிசம். தொட்டு தொட்டு ஸ்ருதி கூட்டுவதன் மூலம்தான் அருமையான ஸ்வரத்தை பெறமுடியும்.
படுக்கை அறையில் மனைவியை சரியாக கையாளத் தெரிந்தவன் கைதேர்ந்த சிற்பி போலத்தான். பதமாக பார்த்து பார்த்து செதுக்கினால்தான் அழகான சிற்பத்தை பெறமுடியும். இல்லையெனில் பாறை உடைந்து அலங்கோலமாகிவிடும்.
படுக்கை அறையில் ஒரு பெண்ணைத் திருப்திப்படுத்துவது என்பது ஆண்களுக்கு சற்று கடினமான விஷயம்தான். காரணம், தாங்கள் உண்மையிலேயே திருப்திப்படுத்தினோமா என்பதை அறிய முடியாததுதான்.
காரணம், பெண்கள் பெரும்பாலும் உண்மைகளைச் சொல்வதில்லை.காரணம்,நாம் சொல்லும் உண்மை, அவர் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற கவலைதான்.
அதேசமயம் எங்கெங்கு தொட்டால் பிடிக்கும் என்று மறைமுகமாக உணர்த்துகின்றனராம் பெண்கள். பெண்களை எங்கே தொட்டால் என்ன மாதிரியான சுகம் கிடைக்கும் என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படித்துப் பாருங்களேன்.
கூந்தலை வருடுவது
பெண்களின் கூந்தலை தொட்டுத் தடவி வருடுவதன் மூலம் தங்களின் மனஅழுத்தமும், பாரமும் நீங்குவதாக பெண்கள் உணர்கின்றனர். இரண்டாவதாக தலையில் உள்ள நரம்புகளை இதமாக வருடுவதன் மூலம் ஒருவித கிரக்கமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
கண்களின் மீது மென்மையாய் முத்தமிட்டு உதடுகளில் சின்னதாய் உரசிப் பாருங்களேன். அவர்களுக்கு உற்சாகம் தானாய் பிறக்கும். கடிக்கவேண்டாம், மென்மையாய் சுவையுங்கள். பெண்களின் உணர்ச்சி நிறைந்த பகுதிகளில் அதுவும் ஒன்று என்கின்றனர் நிபுணர்கள்.
காதுகளை லேசாய் உரசி உசுப்பேற்றுங்கள். மென்மையாய் கடித்து விட்டால் போதும் உணர்ச்சி அதிகரித்து துடிக்க ஆரம்பித்துவிடுவார்களாம். கண்ணத்தில் மென்மையாய் மீசையால் உரசுங்கள். மீசை இல்லாதவர்கள் கைகளால் கோலம் போடலாம்.
கழுத்தில் காம உணர்வு அதிகம்
கழுத்துப் பகுதியை நோக்கி குனிந்து கொஞ்சம் மெதுவாய் ஊதினாலே ஒருவித சிலிர்ப்பு ஏற்படும். பின்னங்கழுத்தில் மெதுவாய் கைகளை வைத்து இதமாக வருடினாலே போதும் அவர்களின் உணர்வுகள் கிளர்ந்தெழுமாம்.
அந்தப் பகுதியில் மென்மையாய் முத்தமிடுங்கள் உற்சாக உணர்வு ஊற்றெடுக்கும். அதேபோல் மார்பில் தொடுவது பெண்களுக்கு பிடித்தமான ஒன்றாம்.
கைகளால் தொடுவதை விட முகம் புதைத்து முத்தமிடுங்கள் அப்புறம் உங்களுக்கு சொர்க்கத்தின் பாதை தானாக திறக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
கைகளின் அக்குள் பகுதி
பெண்களின் அக்குள் பகுதியில் உணர்வு நரம்புகள் அதிகம் காணப்படுகின்றனவாம். அங்கே தொட்டு விளையாடுவதும்,மென்மையாய் கடிப்பதும் பெண்களுக்கு பிடித்தமான ஒன்று என்கின்றனர் நிபுணர்கள்.
அதேபோல் முழங்கைப் பகுதியை மென்மையாக கடித்து முத்தமிடுவதை பெண்கள் விரும்புகின்றனராம்.
வயிற்றில் உற்சாகம்
முதுகில் மூழ்கித் திளைக்கும் ஆண்களை அநேகம் பெண்கள் விரும்புகின்றனராம். மெதுவாய் தடவி சின்னதாய் மசாஜ் செய்வது பெண்களை கிளர்ச்சியடையச் செய்யும் என்கின்றனர் நிபுணர்கள்.
வயிற்றுப் பிரதேசம் மென்மையும், உணர்வுகளும் நிரம்பிய பகுதி அந்தப் பகுதியில் லேசாய் உரசுங்கள். அங்கிருந்து சின்னச் சின்னதாய் முன்னேறி பெண்மையின் மென்மையான பிரதேசத்தைத் தொடுவதைத்தான் பெண்கள் விரும்புகின்றனராம்.
பாதங்களில் சரணடையுங்கள்
பெண்களின் பாதங்கள் உணர்ச்சிகள் நிரம்பியவை. அங்கே கைகளால் விளையாடுங்கள். அது ஒருவித குறுகுறுப்பினை ஏற்படுத்தும். அதேபோல் பஞ்சுபொதி பாதத்தில் முகம் புதைத்து மென்மையாய் வருடுங்களேன்.
உங்களின் இந்த சரணாகதி நிலையைத்தான் அனைத்து பெண்களும் விரும்புகின்றனர் என்கின்றனர் நிபுணர்கள்.

பெண்ணின் உடம்பில் ஓடும் ஒவ்வொரு நரம்பும் பல வித உணர்ச்சிக்குவியல்களை கொண்டுள்ளது. எனவே எந்த நரம்பினை எங்கே எப்படித் தொட்டால் அவர்களின் உணர்ச்சி தூண்ட முடியும் என்பதை தெரிந்து கொண்டு தொட்டு விளையாடுங்கள் என்கின்றனர் நிபுணர்கள் அசத்துங்களேன்.

டெல்லி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை படமாக்கி காசு பார்க்கும் இயக்குநர்!

உலகை உலுக்கிற மாதிரி ஏதாவது சம்பவம் நடந்துவிட்டால் அதை வைத்து காசு பண்ணுகிற வித்தை தெரிந்தவர்கள் சினிமாக்காரர்கள்தான். டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பஸ்ஸில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் உலுக்கி விட்டது அந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து தமிழில் “பிரீடம்” இந்தியில் “ஆஜ் கி பிரீடம்” என்ற பெயரில் சத்தமின்றி ஒரு படத்தை எடுத்து அந்தப் படத்தை இப்போது ரிலீஸ் பண்ணப் போகிறார்கள்.

டெல்லி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்த இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது பாதிக்கப் பட்ட பெண்ணின் பெயரையே கதாநாயகியின் கதாபாத்திரப் பெயராகவே வைத்திருக்கிறார்களாம்.

ஜோதி வேடத்தில் தமிழ் பெண் ரே (தமிழ்ப் பெண்ணுக்கு பெயர் ரே வாம்!) நடித்திருக்கிறார். படத்தை இயக்கியிருப்பவர் டான் கெளதம்.

Saturday, April 10, 2010

Monday, May 11, 2009

south indian stars photographs

B-grade actress pictures

View more related photos: Simran
Wonderfull girl photos

Excellent collections of actress

Malayalam actress saree photos

Find more pictures: Monica
Cute Model actress gallery

Kollywood spicy actress wet photos

View more stills: Jyothika
malluwood homely actress pictures

Great pictures of masala actress

Cute Model actress gallery

actress & Item dancer photo gallery

View more related photos: Seema
Traditional beautiful actress photos

Tamil actress hot gallery

Excellent collections of actress

B-grade actress pictures

Wonderfull girl photos

south indian stars photographs

Find more pictures: Rani Mukherjee

Thursday, April 23, 2009

Great pictures of masala actress

Great pictures of masala actress

Find more pictures: Laila
Masala movie actress photos

A new and exclusive and stunnig pictures

spicy model actress photoshots

View more related photos: SRILEKHA MITRA
un-cencored mallu girls

Hot kannada actress photos

Find more pictures: Monica
Masala movie actress photos

A new and exclusive and stunnig pictures

south indian stars photographs

Tempting in mini skirt

Find more pictures: Kuselan
Kollywood spicy actress wet photos

Malayalam actress saree photos

spicy model actress photoshots

Ever green tollywood hot masala actress pictures collections

South actress hot images

Great pictures of masala actress

Find more pictures: Google