Showing posts with label Indian Masala. Show all posts
Showing posts with label Indian Masala. Show all posts

Monday, November 4, 2013

டீச்சர் குளித்ததை படம் பிடித்த இளைஞர்.. பழனி அருகே சில்மிஷம்!


பழனி அருகே தனது வீட்டுக்கு வெளியே மறைவிடத்தில் குளித்துக் கொண்டிருந்த ஆசிரியையை செல்போனில் படம் பிடித்ததாக வாலிபர் ஒருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் சந்தியா. 21 வயதான இவர் ஆசிரியர் பயிற்சி முடித்துப் பணிக்காக காத்துள்ளார். நேற்று மாலை தனது வீட்டின் முன்புறம் உள்ள குளியலறையில் அவர் குளித்துக் கொண்டிருந்தார்.
குடிசை ஓலையாலான அந்த குளியறைக்கு மேற்கூரை இல்லை. இதைப் பயன்படுத்தி அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபர் ஓலை இடைவெளி வழியாக தனது செல்போன் மூலம் வீடியோவில் எடுத்தார்.
இதை சந்தியா பார்த்து விட்டு அலறினார். உடனடியாகஅக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். மணிகண்டன் அவர்களிடம் வசமாக சிக்கிக் கொண்டு தர்ம அடி வாங்கினார். அவரை போலீஸாரிடம் மக்கள் ஒப்படைத்தனர்.
ஆயக்குடி போலீசார் அந்த நபரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Short story in English

An youth was arrested after he videographed a bathing teacher near Palani.
The Bangladesh government approved its first-ever anti-porn law today that carries a maximum 10-year sentence for the production, preservation, marketing, carrying, distribution, sale and display of any form of porn.
The proposed Pornography Control Act-2011 was given the green light at a weekly cabinet meeting headed by Prime Minister Sheikh Hasina Wazed in an effort to stem what the majority Muslim country feels is a mounting social problem.
Under the law, porn is being defined as videos and photography featuring erotic poses, acting, gestures and half-naked dances.
Books and magazines containing sexually stimulating content as well as sculptures and leaflets are also targeted.
According to reports, violators could be slapped with the maximum 10-year jail sentence for any porn involving children.
Any other objectionable content would carry a 7-year jail term and $2,440 fine. Porn that’s distributed through websites or mobile devices would impose a maximum 5-year sentence and a $2,440 fine.
The proposed law stated in its introduction, “A law is badly needed to prevent the decay of moral and social values as demonstration of pornography is responsible to many extents for social disturbances and criminal activities.”
The draft is set to go before the Bangladeshi parliament for debate by the end of January.

இன்டர்நெட்டில் உலா வரும் வால்பாறை பெண்களின் ஆபாச படங்கள்!!


கோவையை அடுத்து அமைந்துள்ள வால்பாறையைச் சேர்ந்த சில பெண்களின் ஆபாசப் படங்கள் இண்டர்நெட்டில் வெளியாவது தொடர் கதையாகி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வால்பாறை மின்சார வாரிய என்ஜினீயர் சுப்பிரமணியத்தின் செக்ஸ் லீலை படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
அந்த படங்கள் இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்னால் வால்பாறை பகுதி பெண்களை மேலும் ஒரு ஆபாச பட சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வால்பாறையை சேர்ந்த சில பெண்களின் ஆபாச படங்கள் இணையதளத்தில் வெளியாகி வருகின்றன. அவற்றை இளைஞர்கள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து நண்பர்களிடையே பரிமாறி வருகிறார்கள். இதனால் இதை ஏராளமான பேர் பார்த்துள்ளனர். இந்த படத்தில் உள்ள பெண்கள் வால்பாறை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இன்னும் சிலர் அந்த ஆபாச படத்தில் இருப்பது அந்த பகுதியை சேர்ந்த கடையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் என்றும் பிரபலமான பெண்கள் என்றும் அடையாளம் காட்டுகிறார்கள். இதனால் இந்தத் தகவல் வால்பாறை முழுவதும் காட்டூத்தீயைப் போல பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Short story in English

vaalparai womens get involved in internet site porno pictures. This incident create panic vaalparai womens.

போலீஸுக்குத் தெரியாமல் நடந்த பிரம்மாண்டமான செக்ஸ் திருவிழா

ல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட உலகின் மிகப்பிரம்மாண்டமான செக்ஸ் திருவிழா டெக்சாஸ் நகரில் உள்ள தென் பத்ரே ஐஸ்லேண்ட் பகுதியின் மிகப்பிரமாண்டமான கடற்கரையில் கடந்த நான்கைந்து தினங்களாக நடைபெற்றது.
இந்த விழாவில் வோட்கா,விஸ்கி போன்ற மதுவகைகள் தாரளமாக விநியோகிக்கப்பட்டதுடன் பாலியல் களியாட்டமாகவும் இது அமைந்திருந்தது.
மாணவிகள் தங்களை மறந்த நிலையில் இருக்க ஆண் நண்பர்கள் அவர்களின் உடல் உறுப்புகளில் கை வைப்பதும், சிலர் மொத்தமாகவே கழற்றிவிட்டு சக நண்பர்களுக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டும் விழாவை சிறப்பித்தனர்.
ஆனால் அரசுக்கு தெரியாமல் நடைபெற்ற இந்த களியாட்டம் ஆரம்பிக்கப்பட்டு நான்கு நாட்களுக்கு பின்னரே போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இவர்கள் அங்கு செல்லும் போது நிலைமை கவலைக்கிடம் .. காய்ந்த மாடு கம்பில் பாய்வதுபோல இவர்களின் நடவடிக்கைகள் இருந்ததால் பலர் சுயநினைவின்றி அபாயகரமான நிலையில் இருப்பதை காண முடிந்தது.
இவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டதோடு,மற்றவர்களும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டார்களாம்.


இதோ இளசுகளின் காமக்களியாட்டங்கள் நிறைந்த போட்டோ கேலரி:






























அதிக செக்ஸ் உயிரையும் குடிக்குமாம்…! எப்படின்னு பாக்கலாமா?



துவுமே அளவோட இருந்தாதான் நல்லதுன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. ஆனா செக்ஸ் மட்டும் உடல் ஆரோக்கியம் இடம் கொடுக்கும்வரை வச்சுக்கலாம்னு மருத்துவர்கள் சொல்றாங்க.
ஆனா உண்ணை என்ன தெரியுமா… இந்த செக்ஸே சில நேரங்களில் உயிரையும் குடிக்குமாம்.
எப்படின்னு பாக்கலாமா…
ஆணுக்கும் பெண்ணுக்கும் அதிக வயது வித்தியாசம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் உறவுகொள்ளும் போது அதுவே ஆபத்தாகி திடீர் மரணங்கள் ஏற்படும். இதயத்துடிப்பு அதிகரித்து, ரத்த அழுத்தம் கூடுவதோடு ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு திடீர் மரணம் ஏற்பட வாய்ப்பிருக்காம்.
தாம்பத்ய உறவுக்கு முன்னதாக தம்பதியர் மது அருந்துவதும், புகைப்பதும் கூட உயிருக்கு ஆபத்துதானாம்.
ஒரே நாளில் அதிக முறை உச்சத்தை எட்டுவதும் ஆபத்துதானாம். ஐந்து முறை, பத்துமுறை உச்சத்தை எட்டியதாக கற்பனைக் கதைகளைப் படித்துவிட்டு அதற்கு முனைவது தவறு என்கிறார்கள்.
மது அல்லது போதைப் பொருள் தரும் வேகத்தில் உறவின் போது வன்முறையான செயல்களில் ஈடுபடுவதும் திடீர் மரணம் சம்பவிக்க காரணமாகிறது.
அதிக மன அழுத்தம், இதயம் தொடர்பான நோய்களை உடையவர்கள் அதிக செக்ஸை தவிர்க்க வேண்டும்.

அதிக தூரம் பயணம் செய்துவிட்டு அதே வேகத்தோடு செக்ஸில் ஈடுபடுவதும் ஆபத்தானதாம்.

Saturday, October 26, 2013

ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் -அருள்நிதி, பிந்துமாதவியை ஓடவிட்ட சிம்புதேவன்!



ஒரு படத்திற்கு ஒரு டீசர் டிரைலரில் ஆரம்பித்து ஐந்தாறு டீசர் மற்றும் டிரைலர்களை வெளியிட்டுவிடுகிறார்கள். சிம்பு தேவன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் படத்தின் முதல் டீசர் வெளியாகியுள்ளது. வெறுமனே சாலையில் ஓடும் அருள்நிதி, பிந்து மாதவி, பகவதி பெருமாள் ஆகியோரை வைத்து டீசரை தயாரித்திருப்பது சிம்புதேவனின் வித்தியாசமான முயற்சியைக் காட்டுகிறது.


Tuesday, October 22, 2013

சூர்யா- ஜோதிகா காதல் மலர்ந்த 'காக்க காக்க' தாணுவை காக்க வந்த படம்!

நடிகை ஜோதிகா துவக்கிய இந்திரா சிறுவர் பராமரிப்பு இணையத்தளம்



குழந்தைகள் மீது அக்கறைகாட்டும் ஜோதிகா


நடிகை ஜோதிகா துவக்கிய இந்திரா சிறுவர் பராமரிப்பு இணையத்தளம்


குழந்தைகள் மீது அக்கறைகாட்டும் ஜோதிகா

'ஆளவந்தான்' படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தில் ஒரு பகுதியை ஈடுசெய்யும் விதத்தில், தாணுவின் 'காக்க காக்க' படம் வெற்றி பெற்றது.

இந்தப் படத்தில் நடித்த போதுதான், சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கும் காதல் மலர்ந்தது.

திரை உலக அனுபவம் பற்றி பட அதிபர் `கலைப்புலி' தாணு தொடர்ந்து கூறியதாவது:-

ஆளவந்தான் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது, 'என்ன சொல்லப் போகிறாய்?' என்ற படத்துக்கும் பூஜை போட்டேன். புதுமுகங்கள் நந்தா -காயத்ரி ரகுராம் என இளம் ஜோடிகளை அந்தப்படத்தில் அறிமுகப்படுத்த இருந்தேன்.

நந்தா ம.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கண்ணப்பனின் மகள் வயிற்றுப் பேரன். காயத்ரி ரகுராம், டான்ஸ் மாஸ்டர் ரகுராம் -கிரிஜா தம்பதியரின் பெண்.

நடிகர் கமலஹாசன் விளக்கேற்றி வைக்க பூஜை நடந்தது. அதே வேகத்தில் படம் வளரத் தொடங்கியது.

படத்தில் காயத்ரி ரகுராமுக்கு ஒரு கண்ணியமான டீச்சர் வேடம். அந்த கேரக்டரில் அவர் நடித்து படம் வெளிவந்திருந்தால் தொடர்ந்து சிறந்த நடிகை என்ற பட்டியலிலும் காயத்ரி இடம் பிடித்திருப்பார். ஆனால் இந்தப் படத்தில் அவர் நடித்த நேரத்தில் பிரபுதேவாவுடன் நடித்த 'சார்லி சாப்ளின்' படம் ரிலீசானது.

அந்தப் படத்தில் அவர் பிரபுதேவா தோள் மீது காலைத் தூக்கிப்போட்டு நடித்ததால், அடுத்து வரவிருக்கும் இந்தப் படத்தில் அவரது கேரக்டர் பாதிக்கப்படும் என்று எண்ணினோம். அதனால் படத்தில் இருந்து காயத்ரி விடுவிக்கப்பட்டார்.

படத்தின் நாயகன் நந்தா பற்றி சொல்ல வேண்டும். அவருக்கு நடிப்பு ஆர்வம் இருந்ததால் பிலிம் இன்ஸ்டிடிïட்டில் சேர்த்து விட்டதே நான்தான். நடிப்புக்காக தங்கப்பதக்கம் வாங்கினார். என் மகள் திருமணத்தின்போது நந்தாவின் அப்பா தனது மகன் நந்தாவை என் கையில் பிடித்துக் கொடுத்து, 'என் மகனை நடிகனாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு' என்று சொல்லி கண்கலங்கினார்.

இது நடந்து இரண்டு நாட்களில் கோயம்புத்தூரில் உள்ள ஆஸ்பத்திரியில் நந்தாவின் அப்பா மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தி கிடைக்கிறது. அதிர்ச்சி அடைந்த நான் அவர் இல்லம் போனபோது, நந்தாவின் அம்மா கண்ணீருடன் நந்தாவை காட்டி, 'இவங்க அப்பா ஆசை நிறைவேறுமா? என் மகன் உங்க படத்தில் நடிப்பானா?' என்று கேட்டார். மகன் மேல் பெற்றோருக்கு இருந்த அக்கறையும், கவலையுமே என்னை நந்தாவுக்காக 'என்ன சொல்லப்போகிறாய்?' படத்தை எடுக்கச் செய்தன.

இப்படி ஆசைப்பட்டு நடிக்க வந்த நந்தாவுக்கு, படத்தின் டைரக்டரிடம் கிடைத்தது எதிர்மாறான அனுபவம். டைரக்டரின் அணுகுமுறையும் பேச்சும் நந்தாவை மனதளவில் காயப்படுத்த, என்னை வந்து சந்தித்து ஒரு கடிதம் கொடுத்தார். 'டைரக்டரின் பேச்சும், நடந்து கொள்ளும் விதமும் என்னால் படத்துடன் ஒன்ற முடியாமல் செய்துவிட்டது. இவரை வைத்து நீங்கள் தொடர்ந்து படம் எடுத்தால் ரொம்ப நஷ்டப்பட்டுப் போவீர்கள்' என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். படம் தொடர்ந்து வளராமல் நிறுத்தப்பட இதுவும் ஒரு காரணம்.

இதற்கிடையே படத்தின் டைரக்டர் என்னை சந்தித்து, 'இந்தக் கதையை வேறு நடிகரை வைத்து தயாரிக்கப்போகிறேன். எனவே, கதையை எனக்குத் தரவேண்டும்' என்று கேட்டார். படத்தை அதுவரை தயாரித்த வகையில் ஏற்பட்ட நஷ்டத்தை அவரிடம் கேட்காமல், கதையை அவருக்கு எழுதிக் கொடுத்தேன். 

நந்தாவின் எதிர்காலம் நின்றுவிடக்கூடாதே, என்பதற்காக நான் தயாரித்த படம் 'புன்னகைப்பூவே.'

இதற்கென நான் எனது 'விஐபி' படத்தை இயக்கிய டைரக்டர் சபாவை அழைத்துப் பேசினேன். மனோகர் என்ற எழுத்தாளர் படத்தின் கதையை எழுதி இருந்தார்.

படத்தில் புதுமுகம் ரேகா, காவேரி நடித்தார்கள். காமெடிக்கு வடிவேலு. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்ததோடு, ஒரு பாடல் காட்சியில் நடனமாடி நடித்தார்.

இந்த படத்துக்காக, முதன் முதலாக `டைட்டல் பார்க்'கில் படம் எடுக்க அனுமதி வாங்கினேன். தமிழகம் முழுதும் நானே ரீலீஸ் செய்தேன். என்ன சொல்லப் போகிறாய், புன்னகைப் பூவே இரண்டு படத்திலும் ரூ.2 கோடி இழப்பு ஏற்பட்டது.

'புன்னகைப்பூவே' தயாரிப்பில் இருந்த நேரத்தில், டைரக்டர் ராஜீவ் மேனனின் நண்பர் பார்த்திபன் என்னை சந்தித்தார். `எனது நண்பர் கவுதம் மேனன், டைரக்டர் ராஜீவ் மேனனிடம் உதவியாளராக இருந்தவர். முதன் முதலாக 'மின்னலே' என்ற படத்தை இயக்கினார். படம் வெற்றி. இப்போது அடுத்து ஒரு கதை தயார் செய்திருக்கிறார். நீங்கள் சம்மதித்தால், கதை சொல்ல அழைத்து வருகிறேன்' என்றார்.

'என்ன பட்ஜெட் ஆகும்?' என்று கேட்டேன். 

ரூ.'2 1/2 கோடி ஆகும். முதல் பிரதி அடிப்படையில் படம் பண்ணித்தர சம்மதம். சூர்யா -ஜோதிகா ஜோடி. அவர்கள் சம்பளம்கூட இதற்குள்தான்' என்றார்.

'ராஜீவ் மேனனின் உதவியாளர் என்றால் எனக்குத் தெரிந்திருக்குமே' என்றேன்.

'அவர் உங்கள் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் பணியாற்றவில்லை. அதற்குமுன் வெளிவந்த 'மின்சாரக் கனவு' வரை பணியாற்றிவிட்டு, 'மின்னலே' படம் பண்ணப் போய்விட்டார்' என்றார்.

'சரி! நாளைக்கு அழைத்து வா' என்றேன்.

மறுநாள் காலை 7 மணிக்கெல்லாம் கதை சொல்ல வந்துவிட்டார் கவுதம் மேனன். கிட்டத்தட்ட 3 மணி நேரம் கதை சொன்னார்.

கதை எனக்குப் பிடித்து விட்டது. நான் அவரிடம், 'ரொம்ப நல்லாயிருக்கு தம்பி! இந்தக் கதையை அப்படியே படமாக எடுத்தால் திரையில் 3 1/2 மணி நேரம் ஓடும்! தியேட்டர்களில் 3 1/2 மணி நேர படத்தை போட ஆபரேட்டர்களே இப்போதெல்லாம் விரும்புவதில்லை.

2 ரீலை அவர்களாகவே எடுத்து வைத்துவிட்டு மீதி படத்தை ஓட்டிவிடுவார்கள். 2 1/2 மணி நேரம் ஓடக்கூடிய அளவில் காட்சிகளை கோர்வைப்படுத்து என்றேன்.

அப்போதே அட்வான்சாக ரூ.2 லட்சம் கொடுத்தேன். கண்களில் நீர் ததும்ப பணத்தை வாங்கிக் கொண்டார்.

முதல் பிரதி தயாராவது வரை 2 1/2 கோடி ரூபாய் பட்ஜெட் என்று நிர்ணயித்து ஒப்பந்தம் செய்து கொண்டேன். அப்போதே 18 லட்சம் ரூபாய் கொடுத்தேன். ஏற்கனவே ரூ.2 லட்சம் கொடுத்திருந்தேன். இதையும் சேர்த்து ரூ.20 லட்சம்.

ஆனால் பணம் பெற்றுக்கொண்ட இரண்டாவது நாளே பணம் தேவை என்று வந்தார். நான் அவரிடம், 'நேற்று கொடுத்த ரூ.18 லட்சத்தை என்ன பண்ணினீங்க?' என்று கேட்டேன். அதற்கு அவர் சிரிப்பையே பதிலாக தந்தார்.

இப்போது எனக்குள் ஒரு சின்ன சந்தேகம் எட்டிப்பார்த்தது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், 'கவுதம்! நீங்க யார் யாருக்கு பணம் கொடுக்கிறீர்களோ அத்தனைக்கும், எனது வங்கிக் கணக்கில் ஒரு அக்கவுண்ட் ஒப்பன் பண்ணித்தந்து விடுகிறேன். நீங்கள் கொடுக்கிற செக் அதில் பாஸ் ஆகிவிடும் என்றேன்.

சில நாட்களில் கவுதம் மேனன் என்னைப் பார்க்க வந்தார். 'சார்! நான் வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன். எனக்கு லோன் வாங்கிக் கொடுங்கள்' என்று கேட்டார்.

நானும் தாமதமில்லாமல் வீட்டை கட்ட லோன் வாங்கிக் கொடுத்தேன். ஆனால் அந்தக் கடனை என்னைத்தான் கட்ட வைத்தார். அதுபோக வீடு முடிவடையும் தருவாயில் 'ஒரு 5 லட்சம் ரூபாய் இருந்தால் முடித்து விடுவேன்' என்று வந்தார். அதற்கும் ஏற்பாடு செய்தேன்.

படப்பிடிப்பு தொடங்கியது. அவர் கொடுத்த சம்பளப் பட்டியலில், சூர்யாவைவிட ஜோதிகாவுக்கு சம்பளம் அதிகம் என எழுதப்பட்டு இருந்தது. 'இது எப்படி? ஹீரோவைவிட ஹீரோயினுக்கு சம்பளம் அதிகம் என்றால் எந்த ஹீரோ ஒப்புக்கொள்வார்?' என்று கேட்டேன்.

அதற்கும் சிரிப்பையே பதிலாகத் தந்தார்.

இந்தப் படத்தில் வில்லன் கேரக்டருக்கும் ரொம்பவே முக்கியத்துவம் இருந்தது. 'இந்த கேரக்டருக்கு யாரை போட்டு இருக்கிறீர்கள்?' என்று கேட்டேன்.

'யுனிவர்சிட்டி படத்தில் ஹீரோவாக நடித்த ஜீவன்தான் இந்தப் படத்தின் மெயின் வில்லன்' என்றார்.

'முக்கியமான வில்லன் கேரக்டருக்கு ஜீவன் தாங்குவாரா?' என்று என் சந்தேகத்தை கேட்டேன்.

'எனக்கு நம்பிக்கை இருக்கிறது சார். ஜீவன் நடிப்பினால் இந்த வில்லன் கேரக்டரும் பேசப்படும்' என்றார்.

'டைரக்டரான உங்களுக்கே அந்த நம்பிக்கை இருந்தால், அவரே நடிக்கட்டும்' என்றேன்.

இந்தப்படம் வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில்தான் சூர்யா -ஜோதிகா காதல் கொஞ்சம் கொஞ்சமாய் வெளிப்படத்தொடங்கியது. ஒருநாள் எனது அலுவலகத்தில் படப்பிடிப்பு நடந்த நேரத்தில், `நந்தி சாமியார்' என்ற பெயர் கொண்ட சாமியாரை காஞ்சீபுரம் பாபு தியேட்டர் அதிபர் அழைத்து வந்தார். எல்லோருக்கும் சாமியார் ஆசி வழங்கினார். அதோடு சிலரிடம் அவர்களின் பிரச்சினைகளை 5 நிமிட நேரத்துக்கு குறையாமல் பேசினார்.

நடிகர் சூர்யாவும் சாமியாரை சந்தித்து ஆசி பெற்றார். அவரிடம் தனியாக பேசிக்கொண்டிருந்த நேரத்தில் சூர்யாவின் மனதில் இருந்த காதல் விஷயங்களை சாமியார் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்த, சூர்யா மிரண்டு போய்விட்டார். 'எப்போது திருமணம் செய்து கொள்ளலாம்?' என்று சூர்யா கேட்டபோது, 'இந்தப்படத்தில் நடித்து முடித்ததும் திருமணம் செய்து கொள்' என்று கூறினார்.

சந்தோஷமாய் சாமியாரிடம் விடைபெற்றுப் போனார், சூர்யா. அவர் போனதும் என்னிடம் பேசிய சாமியார், 'பையன் (சூர்யா) காதலில் ரொம்பவே தீவிரமாக இருக்கிறான். சீக்கிரம் படத்தை எடுத்து முடி' என்று சொன்னார்.

Monday, October 21, 2013

வந்துட்டேன்யா… வந்துட்டேன்யா…

இந்தா கெளம்பிட்டார்ல… : சந்தானத்துக்கு ஆப்பு வைக்க வரும் வடிவேலு!





காமெடி நடிகர் வடிவேலு மீண்டும் நடிக்க வருவதை கேள்விப்பட்ட பல டைரக்டர்கள் சந்தானத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்ட ஆரம்பித்துள்ளனர். இதனால் கடந்த 2 வருடங்களாக ஸ்டேடியாக இருந்த சந்தானத்தின் சிங்கிள் ஷேர் மார்க்கெட் ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது.
அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகி ஒருவழியாக அதிலிருந்து மீண்டு வரும் வடிவேலு தற்போது மிகவும் ஃசைலண்ட்டாக நடித்து வரும் படம் தான் ‘ஜெகஜால புஜபல தெனாலிராமன்’.
சுமார் 3 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு அவர் ஹீரோவாக நடித்து வரும் இந்தப்படத்தை யுவராஜ டைரக்ட் செய்து வருகிறார். முன்னதாக வடிவேலுஇம்சை அரசன் 23-ஆம் புலிகேசி படத்தின் 2-ஆம் பாகத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்தப்படத்தின் டைரக்டர் சிம்புதேவனுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக அந்தப்படம் அப்படியே நின்று விட்டது.
இந்நிலையில் தான் வடிவேலு ஜெகஜால புஜபல தெனாலிராமன் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டானார். போட்டா போட்டி படத்தை டைரக்ட் செய்த யுவராஜ் டைரக்ட் செய்து வரும் இந்தப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து வருகிறது.
இந்தப்படத்தில் வடிவேலு ஜோடியாக நடிக்க பார்வதி ஓமனக்குட்டன், சினேகா உல்லால் என பல ஹீரோயின்களையும் கேட்டுப் பார்த்தார்கள். ஆனால் வடிவேலு ஹீரோ என்பதால் யாருமே நடிக்க முன்வரவில்லை.
இறுதியாக நடிகை மீனாட்சி தீட்சித் என்ற தெலுங்கு படங்களில் குத்தாட்டம் போட்டவர் நடிக்க ஓ.கே சொல்லியிருக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் விஜயகாந்த்தின் விருதகிரி படத்தில் நடித்தவர் என்பது இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம்.
இதற்கிடையே வடிவேலுவின் வரவால் சிங்கிள் காமெடியனாக தமிழ்சினிமாவில் கோலோச்சி வரும் சந்தானத்தின் மார்க்கெட் ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது.
தெனாலிராமன் படத்தில் வடிவேலு மீண்டும் நடிப்பதை கேள்விப்பட்ட பல தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் அவரை நேரில் சந்தித்து மீண்டும் தங்களது படங்களில் காமெடியனாக நடிக்கக் கூப்பிட ஆரம்பித்திருக்கிறார்களாம்.
இன்னும் சில டைரக்டர்களோ தெனாலிராமன் படம் ரிலீசானவுடன் வடிவேலுவை தங்கள் படங்களின் காமெடிக்காக கமிட் பண்ண முடிவு செய்திருக்கிறார்களாம். இதனால் சமீபகாலமாக சந்தானத்தை தேடிப்போகும் பட சான்ஸ்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது.

Friday, October 11, 2013

நய்யாண்டி நஸ்ரியாவின் கடைசி படமா? இனி வாய்ப்பு கொடுப்பார்களா இயக்குநர்கள்?



நய்யாண்டி படத்தில் குறிப்பிட்ட ஒரு காட்சிக்காக நஸ்ரியா கமிஷனர் அலுவலகம் வரைக்கும் போயிருப்பது அவரை வைத்து படம் இயக்கிவரும் இயக்குநர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. நஸ்ரியா இப்போது திருமணம் என்னும் நிக்காஹ் என்ற படத்தில் ஜெய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஜீவாவுக்கு ஜோடியாக நீ நல்ல வருவடா என்ற படத்திலும் நடிக்க உள்ளார். இவற்றில் திருமணம் என்னும் நிக்காஹ் படம் படப்பிடிப்பில் இருக்கிறது. இன்னும் பாதிக்குமேல் முடிந்துவிட்ட இந்தப் படத்தில் மீதமுள்ள காட்சிகள் இப்போது படமாக்கப்பட்டு வருகின்றன. அடுத்து ஜீவாவுடன் நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறாரே தவிர இன்னும் படப்பிடிப்பு துவங்கப்படவில்லை. சற்குணம் மீது அவர் புகார் கொடுத்திருப்பதும், படத்தை தடை செய்ய நீதிமன்றத்துக்கு போவேன் என்று சொல்லியிருப்பதும் அவரை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று நினைத்த இயக்குநர்களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஜீவாவுடன் நடிக்கவிருக்கும் படத்தில் நஸ்ரியா நீக்கப்படுவார் என்றே தெரிகிறது. ஒருவேளை அவ்வாறு நீக்கப்பட்டால் தமிழ் சினிமாவின் கதவுகள் நஸ்ரியாவுக்கு இழுத்து மூடப்படக்கூடும் என்பதில் சந்தேகமில்லை.

இது கதிர்வேலன் காதல் டிரைலர் -ரொம்ப போரடிக்குது பாஸ்… கொஞ்சம் புதுசா யோசிக்கிறது!



உதயநிதி, நயன்தாரா நடிக்கும் இது கதிர்வேலன் காதல் படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் சுந்தர பாண்டியன் படத்தின் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன். ஒரே நாளில் இந்த டிரைலரை சுமார் 50,000க்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளார்கள். சுந்தரபாண்டியன் இயக்குநரின் அடுத்த படம், கதாநாயகி நயன்தாரா, உதயநிதியின் முதல் படத்தின் வெற்றி ஆகியவை இது கதிர்வேலன் காதல் படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. ஆனால் படத்தின் டிரைலர் ஓகே ஓகே படத்தின் டிரைலர் போன்றே இருக்கிறது. என்ன கதாநாயகி மட்டும்தான் மாறியிருக்கிறார் அதில் ஹன்ஸிகா இந்தப் படத்தில் நயன்தாரா அவ்வளவுதான். அதிலும் சந்தானம் காதலுக்கு உதவுகிறார் இதிலும் அப்படியே… அதே குடியும் கும்மாளமும்… ம்… ஹீரோவுக்காக கதை யோசிச்சாலே இப்படித்தான் பிரபாகரன்… கொஞ்சம் உஷாராகிக்குங்க…

வணக்கம் சென்னை - கிருத்திகா உதயநிதி, நீங்கல்லாம் நல்லா வருவீங்க…!



பிரபலங்கள் வீட்டில் இருந்து யாராவது படம் இயக்கப் போகிறேன் என்று கிளம்பி கோடம்பாக்கம் வந்துவிட்டால், படம் பார்க்க போகிற ரசிகர்கள் உயிரை கையில் பிடிச்சிட்டுதான் போகவேண்டி இருக்கு. ஐஸ்வர்யா தனுஷ் 3 படத்தின் மூலம் அனைவரையும் வதைத்ததை ரசிகர்கள் அறிவார்கள். இந்த வரிசையில் கிளம்பியிருக்கும் கிருத்திகா உதயநிதி மட்டும் ரசிகர்களை ஒரு வழி பண்ணாமல் விட்டுடுவாங்களா என்ன?
தேனி பக்கம் ஒரு கிராமத்தில இருந்து சென்னைக்கு வருகிற ஹீரோ, லண்டன்ல இருந்து சென்னைக்கு வருகிற ஒரு தமிழ் பொண்ணு… இவங்க ரெண்டு பேரும் ஒரே பிளாட்டில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. முதலில் ஒருவரை ஒருவர் விரோதியாகவே பார்த்துக் கொள்கிறார்கள். கதாநாயகன் சிவாவுக்கு கதாநாயகி ப்ரியா ஆனந்த் மேல் மெல்ல காதல் வர, அதன் பிறகுதான் தெரிகிறது ப்ரியா ஏற்கனவே நிச்சயம் ஆன பெண் என்று. அதன் பிறகு காதல் என்னவாகிறது? ப்ரியாவுக்கு சிவா மீது காதல் வந்ததா என்பதை மீதி கதை சொல்கிறது.
படத்தின் முதல் பாதி சந்தானம் இல்லாமலேயே ரசிக்கும்படியாக நகருகிறது. படத்தின் இடைவேளைவாக்கில்தான் சந்தானம் என்ட்ரி கொடுக்கிறார். இடைவேளைக்குப் பிறகு படம் முழுவதும் சந்தானம் வந்த போதிலும் படம் தொய்ந்து விழுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
ஹீரோவாக சிவா அவருடைய டெம்ப்ளேட் படங்களின் வரிசையில் கண்ணை மூடிக் கொண்டு இந்தப் படத்தையும் சேர்த்துவிடலாம். ஆனால் என்ன மற்ற படங்களை விட இந்தப் படத்தை கொஞ்சம் செலவு செய்து ரிச்சாக எடுத்திருக்கிறார்கள். கதாநாயகியாக ப்ரியா ஆனந்த். நடிப்பதற்கு நிறைய காட்சிகள் இருந்தும் அவற்றில் பெரும்பாலானவற்றில் இயல்பான நடிப்பில் ஓ.கே. சொல்ல வைக்கிறார். ஆனாலும் இவரது முகம் மட்டும் மனதில் ஒட்டவே மாட்டேங்கிறது. நாராயணன் கேரக்ரில் வரும் சந்தானம் காமெடியுடன் குணச்சித்திரத்திலும் தன் பங்களிப்பை செய்திருக்கிறார். ப்ளாக் பாண்டி, லொள்ளுசபா சாமிநாதன், ஆர்த்தி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஒரே ஒரு காட்சியில் மட்டும் வந்து தலையைக் காட்டிவிட்டுப் போகிறார் நாசர். இன்ஸ்பெக்டராக வருகிறார் ஊர்வசி. வழக்கறிஞராக வரும் சங்கீதாவுக்கும் ஒரே ஒரு காட்சி மட்டுமே. ப்ரியா ஆனந்தின் அப்பாவாக வருகிறார் நிழல்கள் ரவி.
சில இடங்களில் செட்தான் கண்ணுக்கு உறுத்தலாக இருக்கிறது. ரிச்சாக காட்ட வேண்டும் என்பதற்காக தாறுமாறாக பின்னணி வண்ணங்களை பயன்படுத்துவது கதாப்பாத்திரங்களை விட்டுவிட்டு அந்த செட் மீது நம் பார்வை திரும்புவதை தடுக்க முடியவில்லை. பெயரைப் போலவே படத்தையும் ரிச்சாக காட்டுகிறது ரிச்சர்ட் நாதனின் கேமிரா. அனிருத் இசையில் ‘எங்கடி பொறந்த பாடல்’ ரசிக்கலாம். படம் முடிந்த பிறகு வரும் அந்த ப்ரமோ பாடலை பார்க்க கூட விருப்பம் இன்றி எல்லாரும் தியேட்டரை விட்டு வெளியே போயிடுறாங்க. அப்புறம் எதுக்கு அந்தப் பாட்டை சேர்த்தாங்களோ…
படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கிருத்திகா உதயநிதி. திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார்கள் கிருத்திகா உதயநிதி, திவ்யநாதன் இருவரும். இந்தப் படத்தில் கதையைக் கூட ஜீரணித்துவிடலாம், ஆனால் திரைக்கதை என்ற ஒன்றைத்தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இடைவேளைக்குப் பிறகான திரைக்கதை காட்சிகளில் கவனம் செலுத்தியிருக்கலாம். படம் எடுத்து பணம் சம்பாதிக்கணும்ங்கிற நிலையில் நிச்சயம் நீங்கள் இல்லை எனும் போது ஏன் இது மாதிரியான காமெடி டிராஜடி படங்களை எடுப்பதற்காக மெனக்கெடுகிறீர்கள். அதுக்கு பதிலாக நல்ல படங்களை எடுக்க முயற்சிக்கலாமே… அல்லது எடுக்கிற படத்தையாவது நல்ல விதமா எடுக்கலாமே…!

Tuesday, October 1, 2013

‘புறம்போக்கு’ ஆர்யாவின் ஜோடி ஸ்ருதிஹாசனாம்?


றிந்தும் அறியாமலும்’ படத்தில் அசால்ட்டான நடிப்பை கொடுத்து அட… யாருய்யா இந்தப்பையன் என்று கேட்க வைத்தவர் தான் நடிகர் ஆர்யா.
அன்றிலிருந்து அவருடைய பிக்கப்-ட்ராப் சமாச்சாரங்கள் எல்லாமே தமிழ்சினிமாவில் அறிந்தும்-அறியாதது போல் பிரபலமாகி விட்டது.
நேற்று யாருடன் பிரியாணி சாப்பிட்டீங்க..என்று கேட்டால் கூட உடனே சொல்ல முடியாத அளவுக்கு பிக்கப் ராஜாவாக வலம் வரும் ஆர்யாவின் அடுத்த பிக்கப் யார் தெரியுமா?
நடிகர் கமலின் மகள் ஸ்ருதிஹாசனாம்.
ஏழாம் அறிவு, 3 படங்களுக்குப் பிறகு தெலுங்கில் பிஸியாகி விட்ட ஸ்ருதி அங்கிருந்த படியே ஹிந்திப் படங்களில் பிஸியாகி விட்டார். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் இங்கேயே வாழ்ந்து வரும் ஸ்ருதியை மட்டும் கை விட்டு விட, வேறு வழியில்லாமல் ஆந்திரா பக்கம் போனார்.
இப்போது கமலே கூப்பிட்டாலும் வர முடியாத அளவுக்கு அவரது கையில் படங்கள் உள்ளன. என்றாலும் தமிழில் நல்ல ஸ்க்ரிட்டுகள் அமைந்தால் எந்த நடிகைக்குத்தான் பிடிக்காது.
அப்படி ஒரு ஸ்க்ரிப்ட் மேனியாவில் தான் ஆர்யாவிடன் சிக்கிக் கொண்டார் ஸ்ருதி.
தற்போது ஜனநாதன் டைரக்‌ஷனில் புறம்போக்கு படத்தில் நடித்து வரும் ஆர்யா அடுத்து ‘தடையறத்தாக்க’ டைரக்டர் மகிழ் திருமேனியின் டைரக்‌ஷனில் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தில் தான் ஆர்யாவுக்கு ஜோடியாக ஸ்ருதியை கேட்டுப் பார்க்கலாமே என்று நூல் விட்டுப் பார்த்திருக்கிறார் டைரக்டர் திருமேனி. அவர் சொன்ன ஸ்கிரிப்ட்டில் அசந்து போனவர் உடனே உங்க படத்துக்கு கால்ஷீட் ரெடி என்று சொல்லி விட்டாராம்.
ஹீரோ ஆர்யா என்று சொன்ன பிறகும் ஹீரோ யாரா இருந்தாலும் எனக்கு ஸ்க்ரிப்ட் தான் முக்கியம் என்று போளேர் பதிலைச் சொன்னாராம் ஸ்ருதி.
அதுதானே புலிக்கு பிறந்தா அது பூனையாவா இருக்கும்?