ஜெயம், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் படங்களைத் தொடர்ந்து மீண்டும் அண்ணன் ராஜாவின் இயக்கத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. இதுவும் தெலுங்கு ரீமேக் என்பதை சொல்லத் தேவையில்லை.
தெலுங்கில் ரவிதேஜா, ஷாம், இலியானா நடித்த படம் கிக். அங்கு படம் பம்பர் ஹிட். கிக்கின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்க பலரும் போட்டி போட்டனர். இறுதியில் வெற்றி பெற்றவர் எடிட்டர் மோகன்.
ராஜா கிக்கின் தமிழ் ரீமேக்கை இயக்குகிறார். இவர் இயக்கும் ஐந்தாவது ரீமேக் படம் இது. இந்த ஐந்திலும் அவரது தம்பி ரவி நடித்திருப்பது இன்னொரு சாதனை.
படத்தில் ஜெயம் ரவியுடன் வடிவேலு நடிக்கி

No comments:
Post a Comment