ஆங்கிலோ-இந்தியப் பெண்ணான “நிக்’’நடிகை கோலிவுட்டில் ஜெயமான ஆகாச நடிகருடன் “என்ன ஒரு பியூட்டி’’படத்தில் நடிக்க வந்தார். இந்தப் படத்தை நாலைந்து தொழிலதிபர்கள் சேர்ந்து தயாரித்தனர். உள்ளாடைக்கு பேர்போன ஊரில் உள்ளாடை ஏற்றுமதி செய்வதுதான் அவர்களின் பிரதான தொழில். நால்வரில் முக்கியமானவர் இழுத்த இழுப்பிற்கெல்லாம் நடிகை வளைந்து கொடுத்தார். இந்த விஷயம் தெரிந்ததும் பங்குதாரர்களுக்கும் சபலம் தட்டியது.
பார்ட்னர்களுக்கு பார்ட்டி வைக்கா விட்டால் ஃபைனான்ஸ் பிரச்சினை வரும் சூழல்.இதனால் நடிகையிடம் நயந்து பேசி ஷூட்டிங் என்ற பெயரில் திருஊருக்கு அழைத்துச் சென்றனர். அங்கே போனால் அதிரடி காத்திருந்தது நடிகைக்கு. படத்தின் பங்குதாரர்களெல்லாம் நடிகையை பங்குபோட க்யூவில் நின்றனர். முடியவே முடியாது என மல்லுக்கு நின்றார் நடிகை. பார்ட்னர்களும் விடுவதாக இல்லை. பஞ்சாயத்து பேசப்பட்டு இருதரப்பிற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது.
அதாவது… “இந்த விஷயத்திற்கு தனி பேமண்ட் தந்துவிட வேண்டும்’ என்பதுதான் அந்த ஒப்பந்தம். அதன்படி ஒருவாரம் உல்லாச டேரா போட்டுவிட்டு வந்தார்.இந்த விஷயம் ஜெயமான ஆகாச ஹீரோ வுக்குன் தெரியவந்தது.
“நடிக்க சான்ஸ் குடுத்ததுக்காக சில அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணிக்க வேண்டியதுதான். ஆனா… நீ இப்படி நடந்துக்கிட்டது எனக்குப் பிடிக்கல’’என வருத்தப்பட்டார். “நான் எப்படியோ நடந்துக்கிட்டா ஒங்களுக்கு என்ன?’’ என திருப்பிக் கேட்டார் நடிகை.”நான் ஒன்ன லவ் பண்றேன்’’என அம்பு விட்டார் ஹீரோ.
ஹீரோவும் வாட்டசாட்டமாக இருந்ததால் நடிகையும் காதலை ஏற்றுக்கொண்டார். அதாவது…. “இவர் பெரிய்ய ஹீரோவாக விரைவில் ஆகிவிடுவார். இவர் படங்களில் நடித்து நாமும் பெரிய்ய ஹீரோயினாகிவிடலாம்’ என்ற ஆசையில் ஒப்புக் கொண்டார். உல்லாசப் பறவைகளாக சுற்றித் திரிந்தது ஜோடி. தனி ஆளாய் தான் தங்கியிருக்கும் அடுக்குமாடி வீட்டுக்கு அழைத்துப் போய், சமைத்து சாப்பிட்டு தம்பதிகளைப் போல இருந்தார்கள்.
ஆனால்… ஹீரோவால் வெற்றி கரமான ஹீரோவாக ஆக முடியவில்லை. இருவரும் சேர்ந்து நடித்த படமும் ஓடவில்லை. நடிகைக்கும் வாய்ப்புகள் தேடி வரவில்லை. இதனால் ‘”போதும் நம்ம சகவாசம்… இத்தோட முடிச்சிக்கலாம்’ எனச் சொல்லிவிட்டு சொந்த ஊருக்கே போய்விட்டார் நடிகை. இப்போது ‘”ஆக்ட்ரஸ் ஸ்டேட்மெண்ட்’ படத்திற்காக திரும்பவும் கோலிவுட் வந்திருக்கிறார்.
இதையடுத்து சில புதிய பட வாய்ப்புகள் தேடி வந்தபடி இருக்கிறது. அவர்களிடம் மிகத் தெளிவாக ஒரு விஷயத்தைச் சொல்லிவிடுகிறார். ‘”முன்ன மாதிரி அட்ஜஸ்ட்மெண்ட்டெல் லாம் பண்ணமாட்டேன். ஏன்னா சொந்த ஊர்ல ஒரு பையனை சின்ஸியரா லவ் பண்றேன்.’’
குறிப்பு : இப்பதிவு யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல. சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் எவருடனவாது ஒத்துப் போனால், அதற்கு நான் பொறுப்பல்ல.
No comments:
Post a Comment