Saturday, September 21, 2013

பஞ்ச பட்டினி வறுமைகள்




உலகம் கொய்து

வல்லரசு நடை போடும்

தேசங்களின் வீழ்ச்சிகளை

எளிதில் நிர்ணயிக்கிறது

எலும்போடு தோள் ஒட்டி

எடைபோட்டு

காலம் தூக்கிலிடும்
பஞ்ச பட்டினி வறுமைகள்...

No comments:

Post a Comment