கட்சி தொடங்கிய பிறகு சினிமாவில் இருந்த கொஞ்ச நஞ்ச இமேஜிலும் கீறல் விழுந்துவிட்டது. மரியாதைக்குரிய படமும் மண்ணைக் கவ்வியதால் கேப்டன் என்றாலே கிலி பிடித்து ஓடுகிறார்கள் விநியோகஸ்தர்கள்.
இந்த கீறல் இமேஜால் ஆசான் படம் அம்பலம் ஏறாமல் அந்தரத்தில் நிற்கிறது. நாட்டைக் காப்பாத்தப் போறதா சொல்றவர் முதல்ல பணம் போட்ட தயாரிப்பாளரை காப்பாத்தட்டும் என மூக்கை உறிஞ்சுகிறது தயாரிப்பு தரப்பு. நியாயம்தானே?
No comments:
Post a Comment