புதுசாக ஹீரோவான திமிரில் பழைய ஹீரோக்களை சகட்டுமேனிக்கு சதாய்த்து வருகிறார் திமிரு இயக்குனர். இது தங்களது கேரியரை பாதிக்குமோ என்ற கலக்கம் அவருடன் நடித்த மற்ற இயக்குனர்களுக்கு.
திமிரின் ஒன்றரையணா பேச்சால் நம்மையும் சில்லரையாக இன்டஸ்டரியில் நினைத்து விடுவார்களோ என்ற பயமும் அவர்களுக்கு இருக்கிறது. இதன் காரணமாக திமிரை போனில் லெப்ட் அண்டு ரைட் வாங்கியிருக்கிறார்கள் உடன் நடித்த சீனியர் இயக்குனர்கள்.
மற்றவர்கள் படத்தின் இயக்குனரிடம் புலம்ப அவர் தனது பங்குக்கு திமிரை திருகி எடுத்திருக்கிறார். இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்காதவர் திகிலடித்து போயிருக்கிறார்.
No comments:
Post a Comment